O2 concentrator மெஷின் வாங்குவோர் கவனத்துக்கு!

Published:

o2concentrator
o2concentrator

O2 concentrator மெஷின் வாங்கும் அனைவரின் கவனத்திற்கு.

  1. 24 மணிநேரமும் அதை இயக்க முடியாது
  2. மின் தடை வந்தால் இயங்காது
  3. இன்வெர்ட்டர் என்றால் அதிக சக்தி உள்ளதில் மட்டுமே ஓடும். அதுவும் மிக குறைந்த நேரம் தான்
  4. வாடகைக்கு வாங்குவது பயன் தரும்
  5. வாடகை இயந்திரத்தில் பழுது பார்க்கும் பொறுப்பு உங்களுக்கு கிடையாது
  6. 5 / 10 லிட்டருக்கு மேல் நோயாளிக்கு தேவைப்பட்டால் பயன் தராது
  7. நாள் முழுதும் O2 தேவைப்படும் நோயாளிக்கு இதனால் பயன் கொஞ்சமும் கிடையாது
  8. சீன தயாரிப்புகள் மட்டம். அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்
  9. Philips / Siemens போன்ற தரமான ஒன்றை, அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் வாங்கவும்
  10. சுத்தமான தண்ணீரை மட்டுமே பயன் படுத்த வேண்டும். Distilled water முதன்மை (மெடிக்கல் grade) இல்லை Normal Saline அதுவும் இல்லை என்றால் RO வாட்டர் பயன் படுத்தவும். தண்ணீரை தினமும் மாற்றவும்
  11. O2 மாஸ்க் / பில்டர் புதிதாக வாங்கவும்.
  12. Regulator பழையது பயன் படுத்தலாம். தவறு இல்லை
  13. இதனால் பூஞ்சை தொற்று வருவதது தவிர்க்க முடியும். அசுத்தமான தண்ணீரில் இது அதிகம் பரவும்
    மாறாக.. O2 cylinder வாங்கலாம். கீழ் தளம் என்றால் பெரிய அளவில் வாங்கி கொள்ளவும். 2 வாங்கி கொண்டால் மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். மீண்டும் நிரப்பும் செலவு உண்டு. 5 லிட்டர் தேவை படும் நோயாளிக்கு 12 மணி நேரம் மேல் வரும் (மாடி / மின் தூக்கி இல்லை என்றால் பெரிய சிலிண்டர் வேண்டாம். தூக்க முடியாது
ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img