
1) டீசல் விலைக்கு ஏற்ப பயண கட்டணத்தை உயர்த்தாததும் போக்குவரத்து துறையின் நஷ்டத்துக்கு காரணம்
2) மின் கட்டணம் உயர்த்தாதது மின்சார துறையின் நட்டத்துக்கு காரணம்
3) தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சரியான நேரத்தில் அதிமுக அரசு நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு
- மாப்ள டக்லஸ்
மக்கள் :-
1) பயணக்கட்டணத்தை குறைக்காதது தான் போக்குவரத்து துறை நஷ்டத்துக்கு காரணம்னா பெண்களுக்கு இலவச பஸ் பயணம் குடுக்க எங்கிருந்துயா காசுவருது
2) மின்சாரக் கட்டணம் உயர்த்தாதது தான் நஷ்டத்துக்கு காரணம்னா எடப்படாடி ஆட்சில கொஞ்சோண்டு உயர்த்துனதுக்கு நீங்க எதுக்குயா போராட்டம் பண்ணீங்க
3) உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் இவ்வளவு இழப்புனா அத நடத்தக்கூடாதுனு சுப்ரீம்கோர்ட்ல ஏன்யா கேஸ் போட்டீங்க…
இதுலாம் என்னமாதிரி கருணாநிதித்தனம்
தமிழக அரசின் தற்போதைய கடன்; 5,70,189 கோடி.
அதற்கு ஒவ்வொரு நாளும் செலுத்தும் வட்டி 88 கோடி.
அதாவது நம் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்தி 63 ஆயிரம் கடன் உள்ளது.
இதற்கு திமுக அரசின் தீர்வு..?
2500 கோடியில் சென்னையில் பூங்கா.
70 கோடியில் கருணாநிதி பெயரில் நூலகம்.
பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம்.
மற்றும் தொடரும்..
-சமூகத் தளங்களில் இருந்து…