சென்னையில் வரும் திங்கள் (11-10-2021) அன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அடையார் பாலவபாக்கம் பகுதி: கோவிந்தா நகர் 1. 2 மெயின் ரோடு, எம்.ஜி.ஆர் நகர் 1 முதல் 3 வரை, பச்சையப்பன் தெரு 1 முதல் 11 வரை, டி.எஸ்.ஜி நகர் 1 முதல் 4 வரை, காந்தி நகர் 1 முதல் 4 வரை, பெரியார் சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
குரோம்பேட்டை ராதா நகர் பகுதி; ஜி,எஸ்.டி ரோடு, சரவணா ஸ்டோர், பாலாஜி பவன்,
பெரம்பூர் பகுதி: ஜி.கே.எம் காலனி முழுவதும், அன்னை அஞ்சுகம் நகர், பெரியார் சாலை பகுதி, ஜெகநாதன் சாலை, ஜவகர் நகர், லட்சுமணன் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, சிவபிரகாசம் தெரு, கொளத்தூர் பகுதி, பூம்புகார் நகர், வசந்தம் நகர், தென்பழனி நகர், ஜெயராம் நகர், கடப்பா ரோடு, சாரதி நகர், வில்லிவாக்கம் ரோடு, ஜானகி ராம் ரெட்டி காலனி, நேதாஜி நகர், வெற்றிவேல் நகர், பஜனை கோயில் தெரு,, காமராஜர் சாலை, ராஜாஜி நகர், சாரதி காலனி, சாந்தி நகர், லட்சுமி நகர், பழனி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.