தமிழகத்தில் கமுதி கோட்டை மேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாளை கமுதி கோட்டை மேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
எனவே கோட்டைமேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பசும்பொன், கமுதி நகா், கண்ணார்பட்டி, கோட்டைமேடு, தலவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி, அபிராமம், பாா்த்திபனூா், உள்ளிட்ட பகுதிகளில் மின் பணியாளர்கள் நலன் கருதி அக்.13 இல் மின்தடை செய்யப்படும் என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது