April 26, 2025, 10:24 AM
33.1 C
Chennai

Oppo Enco Free 2 மற்றும் Enco Free 2i இயர்பட்ஸில் புதிய அப்டேட்!

பிரபல பட்ஜெட் மொபைல் நிறுவனமான OPPO வெவ்வேறு தொழில்நுட்ப சாதனங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ என்கோ எக்ஸ் என்னும் இயர் பட் டிற்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து இவ்வகை இயர்பட்டிற்கான சில வசதிகளை அப்டேட் மூலம் கொடுக்கவுள்ளது . முன்னதாக Enco Free 2 மற்றும் Enco Free 2i இயர்பட்ஸில் Double-Tap Camera Control என்னும் வசதி கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வசதி இயர் பட்ஸின் மூலம் மொபைல் கேமராவை கட்டுப்படுத்த வழிவகை செய்கிறது. இதே வசதியை OPPO நிறுவனம் Oppo Enco X, Enco Air மற்றும் Enco Play இயர் பட்ஸ்களிலும் புகுத்தவுள்ளது. இயர் பட்ஸை இரண்டு முறை தட்டுவதன் மூலம் மொபைலின் கேமராவை கட்டுப்படுத்தலாம்.

இதற்கான அப்டேட் வருகிற டிசம்பர் முதல் சீனாவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு அடுத்த மாத இறுதிக்குள் கிடைத்துவிடும்.

அதே போல Oppo Enco Free 2 மற்றும் Enco Free 2i இயர்பட்ஸிற்கும் புதிய அப்டேட் வரவுள்ளது. அதன்படி முன்பு மொபைலின் புகைப்படம் மற்றும் எடுக்கும் வசதியை கொண்ட மேற்கண்ட இயர் பட்ஸை இரண்டு மொபைபோன்ஸுடன் இணைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பாலியல் வன்முறையில், மூன்றரை வயது சிறுமியின் பக்கம் தவறாம்: சர்ச்சை கிளப்பிய ஆட்சியர் மாற்றம்!

விரைவில் கிடைக்கவுள்ள Double-Tap Camera Control வசதியான ColorOS 11.3 என்னும் நவீன இயங்குதள உதவியுடன் ஓப்போ உருவாக்கியுள்ளது. Double-Tap Camera Control வசதியுட, Oppo Enco X இயர்பட்கள் Enco Free 2 இயர் பட்டில் கிடைக்கும் தனிப்பயனாக்கப்பட்ட சவுண்ட் பூஸ்ட் அம்சத்தைப் பெறும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் காதுகளின் உணர்திறன் அடிப்படையில் ஆடியோவை சரிசெய்ய மென்பொருள் அல்காரிதத்தைப் பயன்படுத்துகிறது.ColorOS,ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய் 6.0 பிறகான பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும் .

இதற்கு முந்தைய இயங்குதளத்தை பயன்படுத்தும் நபர்கள் ColorOS அல்லாத தொலைபேசிகளுக்கு, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை இயக்க, HeyTap என்னும் பயன்பாட்டை நிறுவ வேண்டும்.

OPPO நிறுவனத்தின் இயர்பட்ஸ் டூயல் மைக்ரோபோன் டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் நாய்ஸ் கேன்சலிங் வசதியை நான்குவித மோட்களில் பயனாளர்களுக்கு வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாரு இசையின் ஒலியை செட் செய்து கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories