ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடாதிபதியை தரிசனம் செய்த தருமபுர ஆதீனம்!

sringeri - 2026

தருமபுர ஆதீனம் ஸ்ரீ கயிலை குருமகா சந்நிதானம், சிருங்கேரி சாரதா பீட சன்னிதானம் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமியை தரிசனம் செய்தார்.

தருமபுர ஆதீனம் ஸ்ரீ கயிலை குருமகா சந்நிதானம், கர்நாடக யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பெற்ற நான்கு மடங்களுள் ஒன்றான சிருங்கேரி சாரதா பீடம் சென்று, பீடாதிபதி ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானத்தை தரிசனம் செய்தார்.

சிருங்கேரி மடத்தின் தலைமை அதிகாரி கவுரிசங்கர் வரவேற்றார். இதற்கு முன், பீடாதிபதி மகாசன்னிதானம் ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமியும், தமது தமிழக யாத்திரையின்போது தருமபுரம் ஆதீனத்தில் எழுந்தருளி, ஸ்ரீ சாரத சந்திர மௌலீஸ்வர பூஜை நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories