சபரிமலைக்கு 5 சிறப்பு ரயில்கள்: தெற்கு இரயில்வே!

sabhari malai
sabhari malai

சபரிமலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் 18-ந் தேதி முதல் கோவை வழியாக 5 சிறப்பு ரெயில்களை இயக்க சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது

வண்டி எண் 07133 செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு வரும் 18-ந் தேதியில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் செகந்திராபாத்தில் இருந்து காலை 5.40-க்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.50-க்கு கொல்லத்தை சென்றடைகிறது.

வண்டி எண் 07134 கொல்லத்தில் இருந்து 19-ந் தேதி இரவு 7.35-க்கு புறப்பட்டு செகந்திராபாத்திற்கு 21-ந் தேதி காலை 3.30-க்கு சென்றடைகிறது.

வண்டி எண் 07135 கச்சேகுடாவில் இருந்து கொல்லத்திற்கு வரும் 22-ந் தேதி இயக்கப்படுகிறது. கச்சேகுடாவில் இருந்து காலை 5.30-க்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் மதியம் 1.50-க்கு கொல்லத்தை சென்றடைகிறது.

இதேபோன்று வண்டி எண் 07136 கொல்லத்தில் இருந்து 23-ந் தேதி இரவு 7.35-க்கு புறப்பட்டு 25-ந் தேதி காலை 3.30-க்கு கச்சேகுடாவிற்கு சென்றடைகிறது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட்டில் இருந்து வண்டி எண் 07137 கொல்லத்திற்கு வரும் 23-ந் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாந்தெட்டில் இருந்து காலை 9.45-க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.40-க்கு கொல்லத்தை சென்றடைகிறது.

train
train

இந்த 3 ரெயில்களும், நெல்லூர், திருப்பதி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கொல்லத்தில் இருந்து கோவை வழியாக திருப்பதிக்கு சிறப்பு ரெயில் வருகிற வரும் 25-ந் தேதி இயக்கப்படுகிறது. இரவு கொல்லத்தில் இருந்து 12.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07506), மறுநாள் மாலை 5.10 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.

இந்த ரெயில், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர் பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் இருந்து (வண்டி எண் 07117) 21-ந் தேதி மதியம் 2.10-க்கும், கொல்லத்தில் இருந்து (வண்டி எண் 07118) 23-ந் தேதி காலை 2.30-க்கும் இயக்கப்படுகிறது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

இந்த 5 சபரிமலை சிறப்பு ரெயில்களும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்டதாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories