Xiaomi 11 Youth Vitality Edition: சிறப்பம்சங்கள்..!

Xiaomi 11 Youth Vitality Edition - 2026

Xiaomi 11 சீரிஸின் லேட்டஸ்ட்மாடலாக Xiaomi 11 Youth Vitality Edition டிசம்பர் 9 சீனாவில் அறிமுகமானது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் அடிப்படையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமான Xiaomi 11 Lite 5G NE மாடலின் மறுபெயரிடப்பட்ட எடிஷன் ஆகும்.

சியோமி 11 Youth Vitality Edition விலை, விற்பனை:

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போனின் 8GB RAM + 128GB ஆப்ஷன் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.23,800 க்கு செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் விருப்பமும் உள்ளது, இதன் விலை தோராயமாக ரூ.27,300 ஆகும்.

இது சீனாவில் கருப்பு, நீலம், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் நாளை (டிசம்பர் 10) முதல் விற்பனைக்கு வரும்.

புதிய Xiaomi 11 யூத் வைட்டலிட்டி எடிஷன் உலக சந்தைகளில் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றிய எந்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், Xiaomi 11 யூத் வைட்டலிட்டி எடிஷன் இந்த மாத தொடக்கத்தில் MIUI Code-இல் ‘Mi 11 LE’ ஆகத் தோன்றியது. மேலும் Mi.com தளம், அதன் குறியீட்டுப் பெயரை Mi 11 LE 5G NE என பரிந்துரைக்கும் URL உடன் பட்டியலிட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், Xiaomi 11 Lite 5G NE ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.26,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சியோமி 11 யூத் வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்.:

ட்ரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் Xiaomi 11 யூத் வைட்டலிட்டி எடிஷன் ஆனது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்
எடையில் 157 கிராம் மற்றும் 6.81 மிமீ தீக்னஸ் கொண்ட இலகுவான மற்றும் மெல்லிய Xiaomi 5G ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது.

டூயல் சிம் (நானோ) ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 12.5

6.55-இன்ச் அளவிலான Full-HD+ (1,080×2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே

20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ

90Hz ரெஃப்ரெஷ் ரேட்

240Hz வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட்

ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC

8GB LPDDR4X ரேம்

ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு

64 மெகாபிக்சல் மெயின் சென்சார் (f/1.79)

8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர்

5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்

20 மெகாபிக்சல் செல்பீ கேமரா ( f/2.24)

128GB மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்

5ஜி, 4ஜி LTE

வைஃபை 6, ப்ளூடூத் v5.2

ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் / நாவிக்

இன்ப்ராரெட் (IR)

யூஎஸ்பி டைப்-சி போர்ட்

ஆக்ஸலரோமீட்டர்

ஆம்பியண்ட் லைட்

கைரோஸ்கோப்

மேக்நட்டோமீட்டர்

ப்ராக்ஸிமிட்டி

33W ஃபாஸ்ட் சார்ஜிங்

4,250mAh பேட்டரி

அளவீட்டில் 160.53×75.72×6.81 மிமீ

எடையில் 157 கிராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories