புலியைக் குறிக்கும் ஆண்டு: oppo Reno 7 5G சிறப்பம்சங்கள்..!

oppo Reno 7 5G 1 - 2026

சீன தொழில்நுட்ப நிறுவனமான OPPO தற்போது தனது புதிய மாடல் மொபைல்போன்களை சந்தைப்படுத்தியுள்ளது.

oppo Reno 7 5G என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த மொபைல் போனானது 2022 புத்தாண்டு எடிசனாக உருவாக்கப்பட்டுள்ளது

தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகமாகியுள்ள இந்த oppo Reno 7 5G மொபைல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக o2ppo Reno 7 series மொபைல்போன்களை கடந்த நவம்பர் மாதம் சந்தைப்படுத்தியது ஒப்போ நிறுவனம். ஆனால் சீனாவில் அறிமுகமான நிலையில் மற்ற நாடுகளில் சந்தையில் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது கலக்கலாக அறிமுகமாகியுள்ள oppo Reno 7 5G விரையில் மற்ற நாட்டுகளிலும் அறிமுகமாக வேண்டும் என்பதுதான் பல மொபைல் பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

சீன மக்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு புத்தாண்டும் ஒரு மிருகங்களை குறிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் வர இருக்கும் 2022 ஆம் ஆண்டானது புலியை குறிக்கும் என தெரிவிக்கின்றனர்.

oppo Reno 7 5G - 2026

அதனால் தற்போது அறிமுகமாகியுள்ள oppo Reno 7 5G மொபைலின் பின்புறம் புலி பொறிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. Oppo Reno 7 5G புத்தாண்டு எடிசன் என்பதால் இது நவம்பர் மாதம் அறிமுகமான ஒப்போ சீரிஸின் வதிகளையே பெரும்பாலும் கொண்டுள்ளது.

6.43 full-HD திரையுடன் 1,080×2,400 pixel ரெசலியூசனுடன் AMOLED display வசதியை கொண்டுள்ளது. மேலும் 20:9 aspect ratio வசதியை கொண்டு திரை கொடுக்கப்படுள்ளது. 90Hz refresh rate வசதியுடன் Qualcomm Snapdragon 778G SoC புராஸசரை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Oppo Reno 7 5G புத்தாண்டு பதிப்பு 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸுடன் மூன்று பின்புற கேமரா வசதியை கொண்டுள்ளது.

முன்பக்கம் இது 32 மெகாபிக்சல் சோனி IMX709 சென்சார் வசதியை கொண்டுள்ளது. மேலும் 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் v5.2, GPS/ A-GPS, NFC, மற்றும் USB Type-C வசதிகளை கொண்டுள்ளது. 60W ஃபிளாஷ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட மொபைலின் விலை CNY 2,699( இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 31,800) என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட மொபைலின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 35,400). அடுத்ததாக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி 256 சேமிப்பு திறன் கொண்ட மொபைலின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 38,900 ஆகும்.

நிறத்தை பொறுத்த வரையில் வெல்வெட் ரெட் நிறத்தில் பலரை கவரும் விதமாக அறிமுகமாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories