இணையைப் பிரிய மறுக்கும் மயில்! வைரல் வீடியோ!

peacock - 2026

ராஜஸ்தானில் 4 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த ஒரு மயிலின் மரணத்தை ஏற்கமுடியாமல் தவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறுதிசடங்கிற்காக எடுத்துச் செல்லும்போது பின் தொடரும் மயிலின் ஏக்கம் அனைவரையும் கண்கலக்க வைக்கிறது.

ராஜஸ்தானில் 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மயில் தன்னுடன் இருந்த மற்றொரு மயிலை பிரிய முடியாமல் செய்த செயல் பார்ப்போரைக் கண்கலக்க வைக்கிறது.

ராஜஸ்தானில் மாநிலம் குசேராவைச்சேர்ந்த ஸ்ரீ ராம்ஸ்வரூப் பிஷ்னோய் என்பவரது வீட்டில், கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டு மயில்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளது.

இந்நிலையில் உடல்நிலைக் காரணமாக இரண்டு மயில்கள் ஒன்று எதிர்பாராதவிதமாக உயிர் இழந்தது. இதனையடுத்து உயிரிழ்ந்த மயிலின் உடலை துணியில் வைத்து, இறுதிச்சடங்கிற்காக எடுத்துச்செல்லும் போது மற்றொரு மயில் அவர்களின் பின்னே செல்கிறது.

மரணத்தையும், பிரிவையும் தாங்கமுடியாமல் ஏக்கத்துடன் மயில் செல்லும் வீடியோ அனைவரையும் கண்கலக்க வைக்கிறது. பொதுவாக பிரிவு என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒன்று தான் என்பதைத் தெளிவாக இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.

இந்த வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரி ப்ரவீன்குமார், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.

குறிப்பாக ‘ எந்தவொரு மரணத்தையும் ஆரம்ப நாள்களில் அன்புக்குரியவர்களை மறப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்பதை இந்த சிறிய கிளிப் வெளிப்படுத்துகிறது. நெஞ்சை ரணமாக்குகிறது எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் வண்ணமயமான மயிலின் அழகைப்பார்ப்பதே ஒரு தனி ரசனை எனவும் பதிவுகளை டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories