Moto G71 5G ஸ்மார்ட்போன்! சிறப்பம்சங்கள்!

moto - 2026

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த Moto G71 5G ஸ்மார்ட்போன்

செல்போன் வெளியிடப்பாட்டால் தான் அதிகாரபூர்வமான முழு தொழில்நுட்ப விவரங்கள் தெரியவரும். ஆனாலும் வெளியாக தகவலின்படி இந்த மொபைல் இந்தியாவில் ரூ.18999ஆக இருக்குமென தெரிகிறது.

6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி + 128ஜிபி என்ற மாடலாக இந்த செல்போன் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

இந்த மொபைல் ஏற்கெனவே ஐரோப்பாவில் வெளியான நிலையில் அங்கு கிட்டத்தட்ட ரூ.25ஆயிரத்துக்கு இந்த மொபைல் விற்கப்படுகிறது.

இதன் டிஸ்பிளே தற்போது வரும் செல்போன்களின் டிஸ்பிளேவைப் போலவே இருக்கலாம். அதாவது 6.4 இஞ்ச் FHD+ OLED டிஸ்பிளே. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 1,080 x 2,400 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளே எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராவை பொறுத்தவரை 3 வகையான பின்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்ஸல் கொண்ட பிரைமரி கேமராவும், 8 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கில் லென்ஸ், மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் கொண்டதாக இருக்கும்.

பேட்டரியில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கிறது மோடோ. அதிவேக 33W சார்ஜர் மற்றும் 5000mAh பேட்டரி கெபாசிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான வைஃபை, ப்ளூடூத், சி டைப் USB கொடுக்கப்பட்டிருக்கும். பச்சை, நீலம், கருப்பு என மூன்று நிறங்களில் இந்த மாடல் கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories