Homeஅடடே... அப்படியா?உங்க வீட்ல கரப்பான்பூச்சி நிறைய இருக்கா..? இவங்க கிட்ட கொடுத்தறலாமா..?

உங்க வீட்ல கரப்பான்பூச்சி நிறைய இருக்கா..? இவங்க கிட்ட கொடுத்தறலாமா..?

Cockroach 1 - Dhinasari Tamil

ஜப்பானில் வெந்நீரில் வேகவைத்து பின்னர் 2 நாட்கள் ஊறவைக்கப்பட்ட கரப்பான் பூச்சியிலிருந்து எடுக்கப்படும் பீர் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜப்பானில் நன்னீரில் வாழும் கரப்பான் பூச்சிகள் முதலில் வெந்நீரில் வேக வைக்கப்படுகிறது. அதன்பின்பு அவைகள் 2 நாட்கள் ஊற வைக்கப்படுகிறது.

இதனையடுத்து அதிலிருந்து எடுக்கப்படும் கரப்பான் பூச்சிகள் கபுடோகாமா என்ற பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் நிலையில் அதனை ஜப்பானியர்கள் பீராக மாற்றுகிறார்கள்.

இந்த பீரை ஜப்பானியர்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து குடித்து வருகிறார்கள். இதற்கு இன்செக்ட் சூர் அல்லது கொஞ்சு சூர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கரப்பான் பூச்சி பீரை ஜப்பானியர்கள் 450 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,153FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,518FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest News : Read Now...