ரெட்மி K50: விலையும் சிறப்பம்சங்களும்..!

Redmi K50 - 2026

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி K50 ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ரெட்மி K50 முக்கிய அம்சங்கள், டிசைன் ரெண்டர்கள் மற்றும் விலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

புதிய ரெட்மி ஃபிளாக்‌ஷிப் சீரிசில் – வெண்ணிலா ரெட்மி K50, ரெட்மி K50 ப்ரோ, ரெட்மி K50 ப்ரோ பிளஸ் மற்றும் ரெட்மி K50 கேமிங் எடிஷன் உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கேமிங் எடிஷன் மாடல் கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. வெண்ணிலா ரெட்மி K50 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம் வழங்கப்பட இருக்கிறது.

இத்துடன் 64GB அல்லது 128GB மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. ரெட்மி K சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது கேமரா, 5MP டெரிடரி சென்சார் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI ஸ்கின் கொண்டிருக்கும்.

இத்துடன் 5000mAh பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ரெட்மி K50 விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மமாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories