யோவ்.. என் முட்டைய எடுப்ப நீ.. பாய்ந்து தாக்கிய மயில்!

Peacock - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த வீடியோவில், ஒரு ஆண் மயிலும் பெண் மயிலும் இருப்பதைக் காண முடிகின்றது. அப்போது அங்கு ஒரு நபர் வருகிறார். அவர் மயிலின் முட்டைகளை எடுக்க முயற்சிக்கிறார்.

பெண் மயிலின் அருகில் உள்ள முட்டைகளை அந்த நபர் எடுக்க முயற்சிக்கையில், ஆண் மயில் பறந்துவந்து அந்த நபரைத் தாக்குகிறது. மயிலின் திடீர் தாக்குதலால் அந்த நபர் ஆடிபோய் அங்கேயே விழுந்துவிடுகிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது .

வைரலான வீடியோவில், காட்டில் ஒரு பெண் மயில் தனது முட்டைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அப்போது ஒரு நபர் அங்கு வந்து முட்டைகளை எடுக்க முயற்சிக்கிறார். ஆண் மயில் அந்த நபர் செய்வதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

அவர் முட்டைகளை எடுத்த உடனேயே அது பறந்து வந்து அவரை தாக்குகிறது. மயிலின் திடீர் தாக்குதலால் அந்த நபர் பயந்து அங்கேயே விழுகிறார். இந்த காணொளியை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல வித ரியாக்‌ஷன்களை அளித்து வருகின்றனர்.

இந்த வீடியோ naturalpixm என்ற அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு கமெண்டு செய்த ஒருவர், ‘எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது’ என்று எழுதியுள்ளார். மற்றொரு நபர், ‘வெல்டன் பர்ட்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு இதுவரை பல வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மயிலை ஏமாற்ற போய் தானே ஏமாந்து அடி வாங்கிய அந்த நபரை அனைவரும் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories