யூ-டியூப் வேன்ஸ்டுக்கு மாற்றாக இவை..!

YouTube - 2026

யூ-டியூப் வேன்ஸ்டு சேவை தளத்திற்கு எதிராக கூகுள் நிறுவனம், சட்ட ரீதியாக புகார் அளித்த பிறகு அந்தத் தளம் நிரந்தரமாக மூடப்பட்டு வருகிறது.

வேன்ஸ்டு என்பது யூ-டியூப் ப்ரீமியம் ஆப்பின் க்ளோன் வெர்சன் ஆகும். அதாவது டூப்ளிகேட் ஆப். இது உங்களுக்கு ஆட்-ப்ரீ வீடியோக்களை பேக்ரவுண்டில் பார்ப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

இனிவரும் நாட்களில் வேன்ஸ்டு தளம் மூடப்படும் என்று அதன் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர். அதில் உள்ள அனைத்து டவுன்லோடு லிங்குகளும் நீக்கப்பட்டு விடும்.

இதுகுறித்து, டிவிட்டர் தளத்தில், வேன்ஸ்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “வேன்ஸ்டு சேவை நிறுத்தப்படுகிறது.

utupe vanced - 2026

இனி வரும் நாட்களில் எங்கள் இணையதளத்தில் உள்ள டவுன்லோடு லிங்குகளும் நீக்கப்பட்டு விடும். நீங்கள் இதை விரும்ப மாட்டீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், அதைச் செய்வதை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை. இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவு அளித்து வந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.

ஃபோன்களில் வேன்ஸ்டு ஆப் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அதை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால், அந்த அப்-பில் எந்தவித அப்டேட்களும் இருக்காது என்பதால், அடுத்த 2 ஆண்டுகளில் இந்த ஆப் செயல்பாட்டை இழந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

vanced - 2026

யூ-டியூப் ப்ரீமியம் வெர்சனின் மற்றொரு வடிவமாக வேன்ஸ்டு ஆப் இருந்தது. இது இலவச சேவை ஆகும். நம்மை, நச்சரிக்கும் விளம்பரங்களின் தொந்தரவு இன்றி, இந்த தளத்தில் யூ-டியூப் வீடியோக்களை பார்க்க முடியும்.

இதை ரெகுலராக பயன்படுத்தி வந்தவர்கள், தற்போதைய தடை காரணமாக ஏமாற்றம் அடைந்திருக்க கூடும். அவர்களுக்காக இந்த மாற்று ஆப்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

newpipe - 2026

வேன்ஸ்டு ஆப் போலவே, ஆண்டிராய்டு ஸ்மார்ட்ஃபோன்களில் இலவசமாக வீடியோ பார்க்க இந்த ஆப் உதவிகரமாக இருக்கும். இதில் பேக்ரவுண்டில் நீங்கள் வீடியோக்களை பார்த்துக் கொள்வதுடன், அவற்றை டவுன்லோடு செய்யவும் முடியும்.

இதுவும் ஏறக்குறைய நியூபைப் போலவே செயல்படும். இதில் நீங்கள் மியூஸிக் ஸ்ட்ரீம் செய்ய முடியும். ஆனால், சவுண்ட் வரையறை உண்டு. அதே சமயம், விளம்பரம் இன்றி பிளே மியூஸிக் சேவையை பெறலாம்.

y music - 2026

நீங்கள் கூகுள் ஐடி மூலமாக சைன் இன் செய்யாமலேயே இந்த சேவையை பெற முடியும். இதில் விளம்பரம் இல்லா சேவையை நீங்கள் பெறலாம். சேனல்களுக்கு நீங்கள் சப்ஸ்கிரைப் செய்யலாம். நீங்கள் விரும்பாத சேனல்களை பிளாக் செய்ய முடியும்.

கூகுள் குரோம் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போலவே குரோமியம் என்ஜின் இதில் உண்டு. இதில் உள்ள வெப் எக்ஸ்டென்சன் மூலமாக நீங்கள் விளம்பரம் இல்லா வீடியோ சேவைகளை பெற முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories