ஸ்ரீவல்லி ஸ்டெப் போட்ட கொரில்லா! வைரல்!

korilla - 2026

புஷ்பா’ படம் வெளியாகி பல மாதங்கள் ஆன போதிலும் இப்படத்தின் பாடல்களும், டயலாக்குகளும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் நடனமாடி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் ‘ஸ்ரீவல்லி’ பாடலுக்கு நடனமாடும் நிறைய ரீல்கள் உள்ளன. இந்நிலையில், ஒரு மிருகக்காட்சிசாலையில் எடுக்கப்பட்ட காணொலி வைரலாகி வருகிறது.

அதில் நீங்கள் ஒரு கொரில்லாவைப் பார்க்க முடியும். புஷ்பா படத்தின் பெயரைக் கேட்டாலே, அல்லு அர்ஜுன் ‘ஸ்ரீவல்லி’ பாடலுக்கு போட்ட ஹூக் ஸ்டெப்தான் பொதுமக்களுக்கு நினைவுக்கு வரும், அந்த வகையில் கொரில்லாவையும் இந்த பாடல் பெரிதும் ஈர்த்து விட்டது போலும்.

இந்த வீடியோவில், ஒரு மிருகக்காட்சிசாலையில், ஒரு கொரில்லா தனது கூண்டை விட்டு வெளியஏ வந்து நடந்து செல்வதையும், பின்னர் திடீரென எழுந்து நின்று, ‘ஸ்ரீவல்லி’யின் ஹூக் ஸ்டெப் போடுகிறது.

இதை பார்த்த ஒருவர் அந்த வீடியோவில் ‘ஸ்ரீவல்லி’ பாடலை சேர்த்து வெளியிட்டத்தில் இணையத்தில் வேகமாக பரவி வைரலானது.

இந்த அழகான வீடியோ dinesh_adhi என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

புஷ்பா காய்ச்சல் என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோவிற்கு இதுவரை 11 லட்சம் லைக்குகளையும் 16 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான பயனர்கள் இதற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories