நடிகை அமைச்சர் ரோஜாவால் பரபரப்பான திருமலை..

ஆந்திர மாநில விளையாட்டுத்துறை மந்திரி ரோஜா திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு சென்றார்.ரோஜாவின் கார் டிரைவர் உதவியாளர் சிறப்பு வழியில் தரிசனத்திற்கு அனுமதிக்ககாததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமலை திருப்பதி யை தரிசிக்க சென்ற நடிகையும் ஆந்திரா அமைச்சருன ரோஜாவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்து வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் அழைத்துச் சென்றனர்.

அப்போது மந்திரி ரோஜாவின் கார் டிரைவர் லோகேஷ் மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோர் மகா துவார வழியாக தரிசனத்திற்கு சென்றனர். அங்கு பயோமெட்ரிக் மூலம் பக்தர்களின் கைரேகை பதிவு செய்யும் இடத்திற்கு சென்ற போது அங்கு உள்ளவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதனால் யோகேஷ் மற்றும் பாதுகாவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பாலி ரெட்டி அவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடியாது என திருப்பி அனுப்பினர். இதுகுறித்து அங்குள்ள செய்தி சேனல்களில் பிளாஷ் நியூஸ் வெளியானது. தகவல் அறிந்த மந்திரி ரோஜாவுக்கு தேவஸ்தான அதிகாரிகளிடம் சென்று ஏன் என்னுடைய கார் டிரைவர் மற்றும் பாதுகாவலரே தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது அவர்கள் தேவஸ்தான விதிமுறைகளின்படி அவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து மந்திரி ரோஜா அங்கிருந்து கிளம்பிச் சென்றார். ஏற்கனவே நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் கோவில் கோவில் மாட வீதிகளில் செருப்பு அணிந்து போட்டோ ஷூட் எடுத்த சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அமைச்சர் ரோஜாவின் கார் டிரைவர் மற்றும் பாதுகாவலர்கள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

IMG 20220613 130336 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories