ஆந்திரா -2.43 லட்சம் கடத்தல் மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிப்பு ..

images 2022 09 15T123620.359 - 2026

பிற மாநிலங்களில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திற்கு கடத்தி வரப்பட்ட 2.43 லட்சம் மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன. இந்த மதுபானங்களின் மொத்த மதிப்பு ரூ.5.47 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் 2.43 லட்சம் மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன. பிற மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் நகரின் புறநகர் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.அப்போது தெலுங்கானாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 2.43 லட்சம் மதுபாட்டில்களை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர்.

இந்த மதுபானங்களின் மொத்த மதிப்பு ரூ.5.47 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. என்டிஆர் மாவட்டத்தில் உள்ள நந்திகம என்ற இடத்தில் போலீசார் முன்னிலையில் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. சாலையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன.

இதுவரை 2,000 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்து 226 வழக்குகளை பதிவு செய்துள்ளோம் என்று விஜயவாடா காவல்துறை ஆணையர் காந்தி ராணா டாடா தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிறப்பு அமலாக்கப் பணியகம், கர்னூலில் இருந்து கிட்டத்தட்ட ரூ.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 66,000 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories