December 6, 2025, 6:07 AM
23.8 C
Chennai

வங்கிக் கடன் ஏய்த்தலும் காங்கிரஸ் பின்னே ஒளிந்துள்ள கேள்விகளும்

ஒரு சாமானியனின் நேரடியான கேள்விகள்…

1) தயவு செய்து ராபர்ட் வட்ரா’விடம் கேளுங்கள். 2018 ஜனவரி மூன்றாம் தேதி நிரவ் மோடியிடம் போனில் பேசியது உண்மையா இல்லையா?? அதுவும் எந்த வித நடுதரகர் இல்லமால் நேரடியாக பேசியது உண்மையா இல்லையா? அந்த டெலிபோன் பேச்சுக்கு பிறகு தான் நிரவ் மோடி தன் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு ஓடியது நிஜமா பொய்யா?

2) சூர்ப்பனகை சிரிப்பு புகழ் ரேணுகா சவுதிரியின் மிக நெருங்கிய நண்பர் ஹஸன் அலி கான் சுவிஸ் (வங்கி கணக்கு எண் 35833342181) அக்கவுண்டில் 48 கோடி காட்டியது உண்மையா இல்லையா? அந்த சுவிஸ் வங்கி கணக்கு நிரவ் மோடி’யின் உதவியாளர் பெயரில் இருப்பது தெரிந்து கட்டினாரா அல்லது தெரியாமல் கட்டினாரா?

3) ராவுல் வின்சி (போலி காந்தி) அவருடைய லண்டன் சுற்றுபயணத்திலும், பாங்காக் சுற்றுபயணத்திலும் (2016) நிரவ் மோடியை மிக பெரிய ஹோட்டல் ஒன்றில் வைத்து சந்தித்தது உண்மையா பொய்யா. எதற்கு சந்தித்தார்? என்ன பேசினார்கள்? என்ன டீலிங் நடந்தது என்பதை பொது வெளியில் வெளியிட முடியுமா?

4) ரீக்கவுன்டிங் புகழ் பொருளாதார எலி சிதம்பரம் அவர்களே, அக்கவுண்ட் எண் DBS 24007007 என்பது உங்களின் துபாய் அக்கௌன்ட் என்று பத்திரிகைகளும் தொலைகாட்சி செய்தி நிறுவனுங்களும் காட்டுக்கதலாய் கத்தி கொடு இருக்க நீங்கள் மவுனம் சாதித்து கொண்டு இருக்கிறீர்களே? ஏன் மவுனம்?

5) அட அக்கவுண்ட் இருப்பதில் தவறே இல்லை. ஆனால் அந்த ஒரே ஒரு பரிவர்த்தனையை மட்டும் நீங்கள் நாட்டு மக்களுக்கு விளக்க முடியுமா ? பரிவர்த்தனை ID 11850003291181, மெஹுல் சொக்ஸ்ஸி அவனுடைய சிங்கப்பூர் அக்கவுண்டில் இருந்து உங்கள் துபாய் அக்கவுண்டுக்கு 14.5 கோடி ரூபாயை ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

6) இத்தாலிய மாபியா, ராணி தேனீ, அண்டனியோ மைனே நேரடியாவாகவும் மறைமுகவாகவும் மிரட்டிய பிறகும் அருண் ஜெட்லீ பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழலை மறைக்காமல் வெளிக்கொண்டு வந்து ரெய்டு ஆரம்பித்த ஒரு சில மணி நேரத்தில் நாட்டுக்கே தெரிய வைத்து இன்டர்போல் நோட்டீஸ் பிரசுரித்தார். இல்லை என்று கூற இத்தாலிய ராணி தயாரா?

7) இந்த பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழலில் ஆம் ஆத்மி பார்ட்டி’கு பெரும் பங்கு இருக்கிறது என்று ஒரு பலமான செய்தி உலவுகிறதே? இதற்கு தங்கள் கட்சியின் சார்பில் பதில் சொல்ல முடியுமா திரு கேப்மாறிவால் அவர்களே??

8) சஞ்சய் ஆசாத் சிங்க் அவர்களே, நீங்கள் கடந்த இரண்டு வருடங்களில் டெல்லி லீலா ஹோட்டலில் ஒரு சீனியர் அரசியல்வாதியுடன் மெஹுல் சொக்ஸ்ஸி’யை சந்தித்தது எதற்காக? என்ன டீலிங் நடந்தது? யாரு அந்த சீனியர் அரசியல்வாதி?

9) கபில் சிபில் அவர்களே, நீங்கள்பெ ரிய வக்கீல், காங்கிரசில் சீனியர் தலைவர், ராஜ்ய சபா உறுப்பினர். நீங்கள் எதற்காக நிரவ் மோடி’உடன் பல பெரிய பண பரிவர்த்தனைகள் செய்தீர்கள் என நாட்டு மக்களுக்கு சொல்ல முடியுமா? நீங்கள் நிரவ் மோடி’க்கு லீசுக்கு அளித்த உங்களின் சொத்துக்கள் விஷயமாக அந்த பெரிய பண பரிவர்த்தனைகள் செய்தீர்களா அல்லது வேறு ஏதாவது டீலிங்கா?

10) 2013’ஆம் ஆண்டு SEBI & NSE (தேசிய பங்குகள் வர்த்தக ஆணையம்)
மெஹுல் சொக்ஸ்ஸி’யின் கம்பெனியை சஸ்பெண்ட் செய்தது உண்மையா இல்லையா? அப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு எப்படி கடன் வழங்கப்பட்டது? எப்படி LIC இந்தியா பெரும் முதலீடுகளை செய்தது? யார் இந்த முதலீடுகளை அனுமதித்தது?

11) அரைவேக்காடு பப்பு ராவுல் வின்சி அவர்களே, இந்த நிரவ் மோடியின் ஊழல் பஞ்சாப் நேஷனல் வங்கியொடு நின்று விடாது என்றும் இதற்கு No 10, ஜன்பத் சாலையின் பரிபூர்ண ஆசீர்வாதம் உள்ளது என்று கூறுகிறார்களே, அது உண்மையா?

12) நிரவ் மோடி 200 கோடிக்கு வாங்கிய எம்மார் MGF வீடு கபில் சிபில்’லின் பினாமி சொத்து என்றும், தன் பினாமி சொத்தில் வாடகைக்கு இருப்பது போல மாதத்திற்கு 15 லட்சம் வாடகை செலுத்தி அரசாங்கத்தை ஏமாற்றி அந்த வாடகை பணத்தை ரொக்கமாக திரும்ப பெற்று கொள்கிறாராமே? உண்மையா?

13) MGF என்பது ராபர்ட் வட்ரா’வின் பினாமி கம்பெனி என்பது விறல் சூப்பும் குழந்தைக்கு கூட தெரியுமே? உங்களுக்கு தெரியாதா கபில் சிபில் சார்?

14) MGF தற்பொழுது கனிஷ்கா சிங் கம்பெனி என பெயர் மாற்றி பிரியங்கா வட்ரா பெயரில் நடப்பது கூட உங்களுக்கு தெரியாதா கபில் சிபில் சார்?

14) எம்மார் நிறுவனம் MGF ‘இன் இந்த ஊழலை கண்டு பிடித்து அவர்களின் பாட்நெர்ஷிப்பை உடைத்து MGF’ஐ அடித்து துரத்தி விட்டதும் MGF சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் இத்தாலிய ராணி ஆசீர்வாதத்தில் அதே சட்டப்புறம்பாக லண்டனுக்கு கொண்டு சென்றது உண்மையா கபில் சிபில் சார்?

மறுபடியும் சொல்றேன், பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழல் ஒரு மலையின் ஊசி முனை தான்…

நிரவ் மோடியின் ஊழலில் மிக பெரிய குற்றவாளியாக முதல் வரிசையில் நிற்க போவது யார் தெரியுமா?

சாட்சாத் RBI தான்.

தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்களே ரகுராம் ராஜன் எனும் ஒரு பச்சோந்தியை, அந்த பச்சோந்தியுடன் இன்னொரு 30 பெரும் கிடுக்கிப்பிடியில் மாட்டுவது தவிர்க்க முடியாததாக தற்போது தெரிகிறது. ரகுராம் ராஜனின் இன்டர்நேஷனல் மானம் கொடி கட்டி பறக்க போகிறது.

கேள்விகள் தொடர்கிறது…

15) Dr AM சிங்க்வியின் மனைவி அனிதா சிங்க்வி எப்படி நிரவ் மோடியின் கம்பெனியில் டைரக்டர் பதிவுக்கு வந்தார்?

16) நிரவ் மோடி எதற்க்காக நளினி சிதம்பரத்திற்கு வைரங்கள் பரிசளிக்க வேண்டும்? என்ன டீலிங்?

முக்கியமான கேள்வி இப்போ…?

17) கீதாஞ்சலி ஜெம்ஸ், GILI india , NAKSHATRA , FIRESTAR Diamond International Pvt Ltd இந்த கம்பெனிகள் எல்லாம் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்’டின் கிளையண்ட் என சில தஸ்தாவேஜுகள் கூறுகின்றனவே அது உண்மையா?
கிளை தகவல்: செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் கார்த்தி சிதம்பரத்தின் கம்பெனி என எல்லாருக்கும் தெரியும் தானே??

தற்பொழுது பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழியர்களான டெபுடி மேனேஜர் கோகுல்நாத் ஷெட்டி, SWO மனோஜ் காரத், நிரவ் மோடியின் Authorized Signatory ஹேமந்த் பட் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

இது ஏதோ மூன்று நான்கு பேரோடு ஓய்ந்து விட கூடிய ஊழல் அல்ல. கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் அரசாங்க ஊழியர்கள், முன்னாள் RBI அதிகாரிகள், நிதி துறையில் மிக பெரிய அதிகாரிகள், நம்பர் 10, ஜன்பத் சாலையின் கைக்கூலிகள் கைது ஆக கூடும்..

சிபிஐ மிக ஆழமாக தூர் வார வேண்டிய நேரம் இது..

கட்டுரை:
சரவணபிரசாத் பாலசுப்ரமணியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories