தை அமாவாசை 1.5 கோடி மக்கள் கங்கை சங்கமத்தில் புனித நீராடிடல்..

PTI1 24 2020 000038A1 - 2026

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் தை அமாவாசையையொட்டி சுமார் 1.5 கோடி மக்கள் கங்கை சங்கமத்தில் புனித நீராடி மகிழ்ந்தனர். 

வட இந்தியாவில் தை அமாவாசையை மௌனி அமாவாசை என அழைக்கப்படுகிறது. நம்முடைய முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடி திதி, தர்ப்பணம் கொடுப்பது போல வட இந்தியாவில் ஏராளமானோர் கங்கை நதியில் நீராடி தர்ப்பணம் கொடுக்கின்றனர். இந்த சமயத்தில் உ..பி.யில் மாக் மேளா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான மாக் மேளா ஜனவரி 6, 2023ல் தொடங்கி பிப்ரவரி 18 வரை நடைபெறுகிறது. கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

தை அமாவாசையை முன்னிட்டு மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் சனிக்கிழமை மதியம் 12 மணி வரை சுமார் 1.5 கோடி பக்தர்கள் கங்கை சங்கமத்தில் நீராடியுள்ளதாக பிரயாக்ராஜ் கோட்ட ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த் தெரிவித்தார்.

மாக் மேளா கண்காட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் நாராயண் மிஸ்ரா தெரிவித்தார். பக்தர்கள் ஏராளமானோர் கங்கை சங்கமத்தில் புனித நீராடி வரும் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் நடமாடும் கால் நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கூட்டத்தை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். 

தை அமாவாசையையொட்டி பல முக்கிய துறவிகள் கண்காட்சிக்கு வந்திருந்தனர். அதேநேரத்தில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மொளரியாவும் சங்கமத்தில் நீராடினார். அடுத்த புனித நீராடல் ஜனவரி 26ஆம் தேதி வசந்த பஞ்சமி அன்றும், பிப்ரவரி 5ஆம் தேதி பூத்த பூர்ணிமா அன்றும் நடைபெறுகிறது. பிப்ரவரி 18ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று இறுதி நீராடலுடன் மாக் மேளா முடிவடைகிறது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories