சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: இந்து முன்னணி கோரிக்கை!

hindumunnani - 2026

நரிக்குறவர் சமுதாய மக்களை இழிவுபடுத்தும் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

சமீபத்தில் நடந்த ஒரு பொதுகூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் நரிக்குரவ சமுதாய மக்கள் தன்னை பார்த்த போது நாங்களும் மாயாண்டி குடும்பத்தார் தான் என்று கூறியதாகவும், அதனை தனது மனைவி கேவலமாகப் பார்த்ததாகவும் நக்கலடித்தபடி பேசியுள்ளார்.

ஏற்கனவே ஈரோட்டில் அருந்ததியர் சமுதாயத்தை இழிவு படுத்தியது போல, தற்போது நரிக்குறவர் சமுதாய மக்களை இழிவு படுத்தி பேசி இருக்கிறார்

இன்றளவும் பல இடையூறுகளுக்கு இடையில் தங்களது பாரம்பரியத்தை மறக்காமல் தொடர்ந்து இந்து மதத்திலேயே வாழ்ந்து வருபவர்கள் நரிக்குரவ சமுதாயத்தினர். இவர்களைப் போன்றவர்கள் இங்கேயே பல நூறாண்டுகளாக வாழ்கிறவர்கள் .

சீமான் தான் தான் தமிழர்களின் ஒட்டுமொத்த காவலர் என்ற போர்வையில் தமிழகத்தில் சாதி ரீதியிலான பிரச்சனைகளை உருவாக்கி கலவரத்தை தூண்ட நினைக்கிறார். இந்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க திட்டமிட்டு பேசிவருகிறார்.

இது தமிழகத்தின் பொதுஅமைதியை கெடுக்கும் செயல். இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது

நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கினைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டுமென இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories