ரயில் டிக்கெட் வாங்கக் கூட தகுதியற்ற கருணாநிதி குடும்பத்தினருக்கு இத்தனை லட்சம் கோடி வந்தது எப்படி?

raja hariharan bjp - 2026

ட்ரெயின் டிக்கெட் வாங்க கூட தகுதி இல்லாத கருணாநிதி குடும்பத்தினருக்கு இத்தனை லட்சம் கோடி எப்படி வந்தது பாஜக.,வின் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத்தில் நடைபெற உள்ள சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு, மதுரை ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயிலில் பயணம் செய்த பயணிகளை பாஜக மூத்த தலைவர் எச். ராஜா இனிப்புகள் வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில், செய்தியாளர்களை சந்தித்து ஹெச்.ராஜா பேசும்போது,
பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலில் உள்ள 17 பேரும் அண்ணாமலை வெளியிட்ட சொத்துக்கள் எங்களுடைய சொத்துக்கள் அல்ல.அண்ணாமலை தெரிவித்ததற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவிக்க வேண்டியது தானே.
இந்த சொத்துக்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை அனாவசியமாக அண்ணாமலை கூறி வருகிறார் என, திமுகவினர் நீதிமன்றம் செல்ல வேண்டியது தானே?

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து நேரம் கொடுத்து இருக்கிறார். இன்னும் பத்து நாட்கள் கழித்து இது குறித்து அனைத்து சந்தேகங்களும் கேட்கலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை சொல்லியது ஊழல் பட்டியல் அல்ல; சொத்துப் பட்டியல். அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்துப் பட்டியலில் தனியார் கம்பெனிகள்,கல்லூரி நிறுவனங்கள் என எதுவும் எங்களுடையது அல்ல என, திமுகவினரும்,அந்த 17 பேரும் வாய் திறந்து இருக்கிறார்களா? இவ்வளவு லட்சமகோடி பணம் எப்படி வந்தது.

ட்ரெயின் டிக்கெட் வாங்க கூட தகுதி இல்லாத நபர் கருணாநிதி.
கலைஞரின் குடும்பத்திற்கு இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் எப்படி வந்தது?

சினிமாவில், கலைஞர் கதை எழுதினால் எழுதியதற்கு மட்டும் தான் காசு. இவ்வளவு லட்சம் கோடிகள் சொத்துக்கள் எப்படி வந்தது.
ஊழல் செய்ததால் வந்தது.

ஏற்கெனவே, திமுக அரசு ஒரு கரும்புக்கு 13 ரூபாய் திருடிய அரசாங்கம் என்று நான் நிரூபித்து இருக்கிறேன். அந்த மாதிரி திருடி திருடி இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் வந்திருக்கிறது.

அதிமுக.,வில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கருத்துக்களுக்கு மட்டும் தான் பதில் சொல்லுவேன். வேறு யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன்… என்று பேசினார் ஹெச்.ராஜா. ஓபிஎஸ் மாநாடு குறித்த கேள்விக்கு, என்னுடைய வாழ்த்துகள் என்றார் ஹெச்.ராஜா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories