குற்றவாளிகள் தமிழக பாஜக., தலைவர்களே!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்
modi in karunanithi ritual - 2026

கருணாநிதி மரணப்படுக்கையில் கிடந்தபோது சோனியா வந்து பார்க்கவில்லை…இறந்த பிறகு அஞ்சலி செலுத்தவும் வரவில்லை…

ஆனால் மோடி உடல்நலம் விசாரிக்கவும் வந்தார்…அஞ்சலி செலுத்தவும் வந்தார்…

ஆனால் , இப்போது கருணாநிதி சிலையை திறந்து வைக்க சோனியாவை நேரில் சென்று அழைக்கிறது கருணாநிதி குடும்பம்…இனம் இனத்தோடுதான் சேரும்…திருட்டுக் கும்பல் கொள்ளைக் கூட்டத் தலைவியை தங்கள் குடும்ப விழாவுக்கு அழைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை…

ஆனால் பிரதமர் மோடியின் தரத்துக்கு இந்த திருட்டு கும்பலின் வீட்டுக்கு இத்தனை நடை நடந்திருக்கத் தேவையில்லை…

அரசியல் நாகரீகத்துக்கும் திமுகவுக்கும் சம்பந்தமே கிடையாது… இது வட இந்திய தலைவர்களுக்கு தெரியாது…இதை புரிய வைப்பதை விட தமிழக தலைவர்களுக்கு என்ன வெட்டிவேலை இருக்கிறது என்றுதான் தெரிய வில்லை… மோடிக்கு அவமதிப்பு தமிழகத்தில் தோன்ற காரண கர்த்தாக்கள் தமிழக பாஜக தலைவர்கள்! அவர்களே குற்றவாளிகள்! நிலவரத்தை எடுத்துச் சொல்லி சரியான வழி காட்டாத தமிழக பாஜகவினர் இந்த நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்!

4 thoughts on “குற்றவாளிகள் தமிழக பாஜக., தலைவர்களே!”

  1. உங்களுடைய கருத்து மிக சரியானது. ஆனால் தமிழக தலைவர்கள் மட்டும் காரணமாக இருக்க முடியாது. வட நாட்டிலும் சிலர் காரணமாக உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.