03/07/2020 2:46 PM
29 C
Chennai

சூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா! அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா?!

Must Read

மீண்டும் பயன்படுத்தும் வகையில் டயப்பர்கள்!

ஈரத்தால் குழந்தைகளின் உறக்கம் பாதிக்கப்படுவதுடன், சில நேரங்களில் சளி பிடித்து, அதனால் காய்ச்சல்கூட ஏற்பட்டுவிடும்

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

பிரதமர் லடாக்கில் ஆய்வு! ராஜ்நாத் சிங் நன்றி!

பாதுகாப்பு அமைச்சரின் பயணம் ஒத்திவைக்கப் பட்டாலும், திட்டமிடப்பட்ட லடாக் பயணத்தை தாம் மேற்கொள்வோம் என்று பிரதமர் மோடி இன்று பயணம் செய்துள்ளார்.

samantha2 சூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா! அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா?!

கார்ட்டூன் உலகில் குழந்தைகளைக் கவர்ந்த கதாபாத்திரம் சூப்பர் மேன். கடந்த சில பத்தாண்டுகளாகவே இந்தக் கதாபாத்திரம் சிறுவர்களுக்கு செம ஹீரோயிஸ கதாபாத்திரமாகவே அமைந்திருந்தது. வெறும் கார்ட்டூன்களில் கோலோச்சிய சூப்பர் மேன் பின்னர் திரைப்படங்களிலும் தோன்றத் தொடங்கி விட்டார்.

தமிழ்ப் பட காமெடி ஒன்றில் காமெடி நடிகர் எஸ்வி.சேகர் கேட்பது போல்… சாதாரண மேனுக்கும் சூப்பர் மேனுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? சாதாரன மேன் ஜெட்டி போட்டு பேண்ட் போட்டிருப்பான். சூப்பர் மேன் பேண்ட் போட்டு அதுக்கு மேல ஜெட்டி போட்டிருப்பான் என்று கடி ஜோக் அடிப்பார்..

superman சூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா! அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா?!அது போல் இப்போது நடிகை சமந்தாவும் சூப்பர் உமன் ஆகியிருக்கிறார். அதற்காக அவர் செய்த காரியம்தான் இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது.

நடிகை சமந்தா ஒரு காலத்தில் ஓஹோ என்று கோலோச்சியவர். தற்போதும் தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

samantha1 சூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா! அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா?!

திருமணம் முடிந்து ஆண்டு ஒன்று கடந்த நிலையிலும், இன்னமும் படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்து விடுகின்றன.

தற்போது சமந்தா நடிப்பில் அடுத்து ஒரு படம் வெளியாக உள்ளது. தமிழில் வரும் மார்ச் 29ல் வெளியாகவுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் நடிகை சமந்தா, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வாரங்களாகவே செம ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். வித்தியாசமான உடைகளில் போட்டோ எடுத்து அதனை பதிவிட்டு வருகிறார்.

samantha3 சூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா! அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா?!

அப்படித்தான் இப்போது, சூப்பர் வுமன் ஆக தன்னைக் காட்டிக் கொள்ள, உள்ளே அணியும் உள்ளாடையை அனைவருக்கும் தெரியும்படி, மேல் சட்டையைப் போட்டு அதற்கு மேல் உள்ளாடையை அணிந்துள்ளார். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

 

View this post on Instagram

 

While we wait ???? #superdeluxe #majili #ohbaby …. First half of 2019 looks fun Styled by @jukalker Belt @gucci Pants @houseofcb Earrings @hm Assisted by @pratimajukalkar Makeup hair @tokala.ravi @chakrapu.madhu Assisted @sadhnasingh1 ???? @eshaangirri ..

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad சூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா! அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா?!

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
899FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This