ஸ்டாலின்… பாஸா… ஃபெயிலா?! ஆனால்… 5 பாடத்திலும் ஃபெயிலாமே..!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை நகைச்சுவை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

stalin math - 2026

ஸ்டாலினின் ரேங் கார்ட் – ரிப்போர்ட் கார்டு என்று பாடவாரியாக அவர் எடுத்த மதிப்பெண்கள் பாஸா பெயிலா என்பது குறித்தெல்லாம் விளக்கமாக அலசி ஆராய்ந்து மீம்ஸ்களை கிரியேட் செய்திருக்கிறார்கள் மறத்தமிழர்கள்!

சுடலையின் ரேங் பாடவாரியாக என்று ஸ்டாலின் இதுவரை தமிழ் ஆங்கிலம் கணிதம் வரலாறு புவியியல் என 5 பாடங்களில் எத்தனை மதிப்பெண் பெற்றார் அல்லது பாஸானார் என்பது குறித்து மீன்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்

இந்த மீம்ஸ் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது! முன்னர் ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசிய போது யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்றார். இதற்கு தமிழ் பாடத்தில் யானை வரும் முன்னே என்பதில் ஸ்டாலின் ஃபெயில் என்றும், ஆங்கிலத்தில் a vacuum is filed என்று கூறியிருந்தார் அதையும் ஆங்கிலத்தில் தோல்வியடைந்ததாகவும், கணிதத்தில் 86 உடன் 9 கூட்டினால் 97 வரும் என்று கணக்கிட்டு அதற்காக அதிலும் அவர் தோல்வி அடைந்தார் என்றும், சுதந்திர தினம் குடியரசு தினம் இவற்றையெல்லாம் தவறாக தெரிவித்து வரலாற்றிலும் அவர் ஃபெயில் ஆகி விட்டார் என்றும், ஜப்பான் துணை முதலமைச்சராக நான் இருந்தபொழுது என்று கூறி, புவியியல் பாடத்தில் ஃபெயில் ஆகிவிட்டார் என்றும்…  இப்படி 5 பாடங்களிலும் ஃபெயிலான கட்சி தலைவன் இருந்தா கட்சி எப்படி உருப்படும் என்ற கேள்வியை கேட்டு மீம்ஸ் இப்பொழுது பரப்பப்படுகிறது!stalin report card - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.