இப்படிப்பட்ட பல ஆபத்துகள் இந்தியால் இருப்பதால் இந்தி நமக்கு வேண்டாம்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

thol thirumavalavan - 2026

#நாங்க இங்கேயே குப்பையை கொட்டுகிறோம்… தமிழக மக்கள் ஏன் இந்தி கற்க கூடாது ?

  1. இந்தி கற்றுக்கொண்டால் தேசிய அரசியல் புரிந்து விடும் !

  2. வட இந்திய தலைவர்கள் வந்து பேசும் போது (மிகச்சரியான மொழி பெயர்ப்பு இல்லாததால்) நேரடியாக மக்களை நெருங்கி விடுவார்கள் !

  3. தமிழ் நாட்டை எக்காலத்திலும் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாமல் போய் விடும் !

  4. மத்திய அரசின் நலத்திட்டங்கள் எவை என்று மக்களுக்கு தெரிந்து விடும் !

  5. இளைஞர்களின் வேலை வாய்ப்பு பெருகி விடும் !

  6. அப்படி வேலை கிடைத்து வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டால் கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் போராட்டம் நடத்தவும் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் !

  7. அப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கும் வரைதான் திராவிடம் என்று சொல்லி ஏமாற்ற முடியும் !

  8. மக்களுக்காக பார்லிமென்டில் வாதாடச் செல்லும் எம்பிக்களுக்கு
    இந்தி தெரிந்து இருக்கும் போது மக்கள் எதற்கு தேவையில்லாமல் கஷ்டப்பட வேண்டும் ?

  9. அந்நிய மொழியான ஆங்கிலம் தான் நமக்கு முக்கியமே தவிர தேசிய மொழியான இந்தி தேவையில்லை !

  10. தமிழ் மிக உயர்ந்த பழமையான மொழி! அதை யாரும் அழிக்க முடியாது !
    ஆனால் இந்தி வந்தால் மட்டும் அது அழிந்து விடும் ! தேசிய எண்ணங்கள் மக்களுக்கு ஏற்பட்டு விடும் !

இப்படிப்பட்ட பல ஆபத்துக்கள் இந்தியால் இருப்பதால் இந்தி நமக்கு வேண்டாம்… !

1 thought on “இப்படிப்பட்ட பல ஆபத்துகள் இந்தியால் இருப்பதால் இந்தி நமக்கு வேண்டாம்!”

  1. ஹிந்தி கற்க வேண்டாம் என்று சொல்பவர்கள் கடைந்தெடுத்த வடிகட்டின முட்டாள்கள். தங்களின் பேச்சுதிறமையால் அப்பாவி மக்களை மூளை சலவை செய்து அவர்களையும் முட்டாளாக்குகின்றனர். சுய முன்னேற்றம் வேண்டுமானால் ஹிந்தி கற்பது அவசியம். தனி மனிதனின் முன்னேற்றம் தமிழ் நாட்டின் முன்னேற்றம். இதை எல்லோரும் நன்கு உணரவேண்டும். ஹிந்தி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களும் வேலை வாய்ப்புக்காக படிக்க விரும்புவோரும் ஹிந்தி எதிர்ப்பாளர்களை எதிர்த்து வீதிக்கு வந்து போராடவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.