விதவிதமா சமையல் குறிப்பு ! இது தான் உங்களுக்கான துருப்பு !

ginger - 2026தேங்காய் சாதம், மாங்காய் சாதம் கலப்பது போன்று, பெரிய துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு துருவி எடுத்து உப்பு காரம் பூண்டு விழுது போட்டு வதக்கி உதிர் உதிரான சாதத்தில் கொட்டிக் கலந்தால் சூப்பரான இஞ்சி சாதம் ரெடி.

தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பின் பொட்டுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை நீர் விடாமல் அரைத்து தக்காளியுடன் சேர்த்து வதக்கி கலக்கவும். அதில் அரைமூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டால் தக்காளி சட்னி போல் இருக்கும். தோசை, இட்லி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.tomoto - 2026நேந்திரங்காய் தோலை ஆவியில் வேக வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து காய வைத்தால் வத்தல் ரெடி.

கோதுமை மாவை கரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.

பூரிக்கு மசால் தயாரிக்கும் போது வழக்கமான முறையில் செய்வதற்குப் பதில் உருளை கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொண்டு சிறிதளவு தேங்காய், சிறிதளவு சீரகம், வெங்காயம், நான்கு (அ) ஐந்து மிளகாய் வற்றல் இவைகளை மிக்ஸியில் அரைத்து கிரேவி மாதிரி தயார் செய்து மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து கொதிக்க வைத்துச் செய்தால் அபார ருசியுடன் கலக்கலாக இருக்கும்.puri - 2026பாசிப்பருப்பை வேக வைத்து ஏலப்பொடி வெல்லம் கலந்து மசித்து உருண்டைகளாக்கி மைதாவை கரைத்து இந்த பாசிப்பருப்பு உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.brinjal - 2026கத்திரிக்காயை வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கி கொஞ்சம் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி, இரண்டு தேக்கரண்டி கடலை மாவு போட்டு நன்கு பிசிறி விட்டு எண்ணெய்யில் போட்டு எடுக்க சுவையான மொறு மொறுப்பான கத்திரிக்காய் சிப்ஸ் தயார்.

கேரட்டில் சூப் செய்தால் அதில் சிறிது சேமியாவை வறுத்துப் போட்டால் சூப் திக்காக குழம்பிக் கொண்டு பார்க்க அழகாகவும் இருக்கும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பூரி மாவு பிசையும் போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்த்துப் பூரி செய்தால் கரகரவென்றும், சுவையாக இருக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories