December 5, 2025, 11:46 PM
26.6 C
Chennai

நாலரை நடிப்புக்கு முட்டுக் கொடுத்த ஏழரை எழுத்து..!

surya - 2025

மோடி அரசை எதிர்ப்பதாகவும், மாற்றுக் கருத்துக்களை பொதுவெளியில் வைப்பதாகவும் கருதிக்கொண்டு, இந்தியா, இந்தியர், இந்திய அரசு, இந்திய விழுமியங்கள், கலாச்சார, பழக்கவழக்கங்கள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் இழிவுபடுத்துவதாகவோ அல்லது மட்டம் தட்டுவதாகவோ, நச்சுக் கருத்துக்களை எழுதுவதையே பழக்கமாக கொண்டுள்ள சமஸ் என்ற ஒரு அர்பன் நக்சல் 4 1/2 அடிக்கு முட்டுக்கொடுத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளது.

கட்டுரையின் தலைப்பே அநியாயமாக உள்ளது.
நீங்களும் பாருங்க, அந்த தலைப்பு-

“சூர்யாவின் அகரத்திடம் இந்திய கல்வித்துறை கற்கவேண்டிய பாடம்”

ராஜபாட்டையில் பவனி வருகிற பட்டத்து யானையை பார்த்து குரைக்கிற தெருவோர சொறிநாய் தான் ஞாபகம் வருகிறது, இந்த தலைப்பை பார்த்தால்.

ஒரு ஒண்ணரையணா பெறாத, பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரியாத, பொதுமேடையில என்ன வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தற்குறி நடத்தும், எப்படி திடீர் என்று பலவழிகளிலிருந்தும் பணம் வருகிறது என்று வெளிப்படையாக அறிவிக்க முடியாத சேவை நிறுவனத்திடமிருந்து இந்திய அரசின் கல்வித்துறை கற்றுக் கொள்ளவேண்டுமாம்?

இந்த தலைப்பே சொல்லிவிடும், சமஸ் எப்படிப்பட்டவர் என்றும், யாருக்கு கழுவி விட்டுக் கொண்டிருக்கிறார் என்றும். இந்த பிழைப்புக்கு…., ஏதாவது சொல்லி விடப் போகிறேன்.

இந்த அகரம் என்ற “சேவை” நிறுவனத்தை ஆரம்பித்தது 4 1/2 அடி. ஆனால், அதற்கு கருத்துருவாக்கம் கொடுத்தது ஞானவேல் என்கிற “புரட்சி” எழுத்தாளர்.

இதன் நடவடிக்கைகள், செயல்பாடுகளை கவனிப்பது, “புரட்சி கல்வியாளர்” கல்யாணி, தினசரி மேலாண்மை ஜெயஸ்ரீயின் கட்டுப்பாட்டில்.

இதல்லாது, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் உள்ளனர்.
இந்த லட்சணத்தை பார்த்தாலே, தெரியுது இது எந்த பணம், எந்த நாடுகளின், விருப்பத்துக்கு ஏற்ப நடனமாடும் அமைப்பு என்று.

அதற்கடுத்து, இவன் கல்விமுறையை குறை சொல்வான், இவன் பொண்டாட்டி அரசுப்பள்ளி ஆசிரியர்களை குறை சொல்வாள்.

இதெல்லாம், தனித்தனி சம்பவங்கள் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா, இந்திய அரசு, அரசு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மீது திட்டமிட்டு வெறுப்பை வரவழைக்கும் பெரிய சதித்திட்டத்தை நிறைவேற்றும் ஒவ்வொரு கிளைகள். ஏண்டா இப்படி அநாகரீகமா நடந்துக்கிறே, பொறுப்பில்லாமே உன் பொண்டாட்டி ஆசிரியர்களை இழிவுபடுத்துறா, உன் அப்பன் அநாகரிகமான பேசுறான், நடந்துக்கறான் என்றால், அதற்கான எதிர்வினையாக பாருங்க, எந்த எந்த மூலையில இருந்து எல்லாம் முட்டு கொடுக்க வர்றாங்கன்னு.

தனது குட்டு வெளிப்பட்டவுடன், இதெல்லாம், தனிப்பட்ட குடிமகனின் கருத்துக்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்ன்னு சொல்வான்.
அப்புறம் சினிமாவுல ஏன் நச்சு கருத்துக்களை பரப்புறேன்னு கேட்டால் சினிமாவை சினிமாவா பாருங்கன்னு சொல்வான். அப்பறம் என்ன கேசத்துக்கு கருத்துக் கூந்தலை அள்ளி முடியிறீங்க?

4 1/2 அடி, செல்தட்டி பேமிலி?

எப்படி, இத்தனை பிளாப் படங்கள் கொடுத்தாலும், நூற்றுக் கணக்கிலான கோடி பணம் கொட்டி பங்களா, சொகுசு வாழ்க்கை வாழ முடிகிறது என்று எந்த உண்மையையும் மறைக்காமல் சொல்ல கற்றுக்கொள்ளச் சொல்லவும். எதுவும் முடியலேனா, நவ துவாரத்தையும் மூடிக்கிட்டு, ஒழுங்கா நடிக்க முயற்சிக்கவும்.

இதுக்கெல்லாம், சமசுக்கும் துப்பிருக்காது, 4 1/2 அடிக்கும் நேர்மையிருக்காது, இந்த குப்பையெல்லாம் சிறப்பு கட்டுரையாக பதிப்பிக்கிற மவுண்ட் ரோடு மாவோவுக்கும் கொஞ்சமேனும் லவலேசம் இருக்காது.

– மு.ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories