கறிவேப்பிலையை வச்சு இப்படி செஞ்சா நன்மை இவ்வளவு இருக்கா

Published:

karuvepillai 1 - 2026கறிவேப்பிலை சட்னி

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை      – 100 கிராம்
பொட்டு கடலை   – 1 தேக்கரண்டி
ப.மிளகாய்            – 3
புளி                     – கொட்டைபாக்களவு
இஞ்சி                  – சிறுதுண்டு
உப்பு                    – சுவைக்கேற்ப
நல்லெண்ணெய்    – 3 தேக்கரண்டி

செய்முறை :

• ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் புளியை வதக்கி ப.மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலையும் இட்டு வதக்கவும்.

• ஆறிய பின் பொட்டுக்கடலை மற்றும் உப்பு கலந்து அரைத்து கொள்ளவும்.

• இந்த இட்லி, தோசை மற்றும் உப்புமாவிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

• வாரம் இருமுறை இந்த சட்னி செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொழுப்பு, தலை முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக அமையும்

Related articles

Recent articles

spot_img