எத்தனை ஊறுகாய் போடறோம் இப்படி போட்டுருக்கோமா?

அடடே... அப்படியா? சமையல் புதிது நலவாழ்வு

koiya - 2026கொய்யாக்காய் ஊறுகாய்

தேவையானவை :

கொய்யாக்காய்        – 2 (அவித்தது)
எலுமிச்சம்பழ சாறு  – 2 டீஸ்பூன்
உப்பு                         – தேவையானளவு
கடுகு                         – சிறிதளவு
மிளகாய்த்தூள்           – அரைடீஸ்பூன்
எண்ணெய்                  – 4 டீஸ்பூன்
லெமன் உப்பு                – 1  டீஸ்பூன்

செய்முறை

1.அவித்த கொய்யாக்காயை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடவும்.அதனுடன் மிளகாய்த்தூள்,லெமன் உப்பு,எலுமிச்சம்பழ சாறு,உப்பு,கடுகு,எண்ணெய் ஆகியவற்றைப் போட்டு கரண்டியினால் நன்றாக கலக்கவும்.கலந்த பின்பு சுத்தமான சுவையான கொய்யாக்காய் ஊறுகாய் தயாராகிவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.