Breaking News
5 ஆயிரம் கடந்து உச்சம் தொட்ட கொரோனா தொற்று!
இதுவரை 4,900 என்ற அளவில் இருந்த நோய்தொற்று எண்ணிக்கை இன்று ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இது படையப்பாவின் குரல்! என்ன… கொஞ்சம் லேட்டு!
கந்த சஷ்டி கவச விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி - என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
மனைவியின் கள்ளக்காதல்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொன்ற கணவன்!
மனைவி ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரமணி துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார்.
தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு!
இதை அடுத்து, கொரோனாவில் இருந்து விடுபட்டு, இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,26,670 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,298 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது.
சீன வைரஸ் பரவலால்… வெறிச்சோடிய சென்னை! காணும் இடமெல்லாம் தொங்குது ‘டூலெட்’ போர்டு!
எனினும் ‘இ-பாஸ்’ பெற முடியாமல் பலர் சொந்த ஊருக்கு பயணம் செய்ய வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.
ஆக.1 முதல்… பத்திரப் பதிவு செய்தவுடன் பட்டா மாற்றம்!
எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் இனி தேவையில்லை என்றார்.
கொரோனா பணியில் இருந்த 24 வயது மருத்துவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
அவர் மாடியில் இருந்து குதித்து கீழே விழுந்ததாகவும், அவர் தற்கொலை செய்துகொண்டாரா? கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 4,979 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு படிச்சுட்டு.. பக்காவா இங்கிலீஸ் பேசி பெண்களை கவிழ்த்து.. மாட்டிய இளைஞன்! அதிர்ச்சி வாக்குமூலம்!
அதன் பின் விக்னேஷ் தலைமறைவானார். அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
பெற்ற மகளையும், வளர்ப்பு மகளையும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்!
இதனால் பட்டாபிராமை சேர்ந்த கஜலட்சுமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் முரளி.
அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்! இன்று ஒரே நாளில் 88 பேர் மரணம்!
தமிழகத்தில் மேலும் 4807 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமான இன்று 88 பேர் உயிரிழந்துள்ளனர்.