தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Published:

corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்வு கண்டுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,298 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது. இதை அடுத்து சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 87,235 ஆக அதிகரித்துள்ளது.

இன்று, தமிழகத்தில் 70 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, கொரோனாவுக்கு தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,551 ஆக உயர்வு கண்டுள்ளது.

  • தமிழகத்தில் ஒரே நாளில் 3,861 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 1,21,776 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 4,985 பேருக்கு உறுதி
  • தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது
  • சென்னையில் இன்று மட்டும் 1,298 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு
  • சென்னையில் இதுவரை 87,235 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு
ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
districtwise-corona-affected-cases-july20a
districtwise-corona-affected-cases-july20a
  • சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15,127
  • தமிழகத்தில் இன்று 70 பேர் உயிரிழப்பு
  • தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,551-ஆக அதிகரித்துள்ளது
  • தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 3,861-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
  • தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 1,21,776-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
  • தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 50,800 பேருக்கு செய்யப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இதுவரை 19,06,617 பேருக்கு செய்யப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51,348
  • கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 69.32 % குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 55 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை

Related articles

Recent articles

spot_img