Breaking News
முரசொலி நில சர்ச்சை: மு.க.ஸ்டாலின் அரசியலில் இருந்து விலகுவது எப்போது?
இத்தகையவர்கள் அரசியலில் நீடிப்பது நாட்டுக்கே ஆபத்து என்பதாலும், முரசொலி நிலம் பஞ்சமி அல்ல என்பதை நிரூபிக்க தவறி விட்டதாலும், அவரே விடுத்த சவாலின்படி அரசியலில் இருந்து விலக வேண்டும்
காந்திஜியின் 73வது நினைவு நாள்! ஆளுநர், முதல்வர் மரியாதை!
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செய்தனர்.
சென்னை சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற இளம் பெண்! காரணம்?
திடீரென அந்த பெண் வயிறு வலிக்கிறது என்று துடித்துள்ளார். அதனை கேட்ட காவல்துறையினர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்
‘விடாது முரசொலி கருப்பு’..! அரசியலில் இருந்து விலகத் தயாரா?: கேட்கிறார் ராமதாஸ்!
விடாது கருப்பு -என்பது போல், முரசொலி விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்த முறை, அரசியலில் இருந்து விலகத் தயாரா என்று கேட்டிருக்கிறார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்!
எஸ்.இ.டி.சி., பஸ்களில் முன்பதிவு செய்ய… மொபைல் ஆப் தொடக்கம்!
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் விருப்பப்படும் இருக்கையைத் தேர்வு செய்து முன்பதிவு செய்துகொள்ள வசதியாக மொபைல் ஆப் இன்று தொடங்கப் பட்டுள்ளது.
சுங்கச்சாவடிய கடந்து போறது ஃப்ரீயா இருக்கு… மகிழ்ச்சியில் மக்கள்!
சென்னையை அடுத்த செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடந்த ஜன.25ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட பிரச்னைக்குப் பின்னர் கடந்த நான்கு நாட்களாக எவ்வித நெரிசலும் இல்லாமல் ரொம்பவே ஃப்ரீயாக செல்கிறோம் என்று கூறியுள்ளனர் வாகன ஓட்டிகள்.
தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அர்ஜுன் சம்பத்!
நடுநிலையாளர்களும், தேச பக்தர்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். நிகழ்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்டுள்ள வில்சன் மற்றும் விஜய ரகு ஆகியோருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும்.
இவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி!
The petrol bombs seized from the accused இந்த பெட்ரோல் குண்டுகள்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
துக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி!
சென்னை, மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடந்துள்ளது.
குடியரசு தினக் கொண்டாட்ட துளிகள்…
தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு காந்தியடிகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். நாட்டின் 71 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுதும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது.
டி ஆர் பாலுவிடமிருந்து கே என் நேருவுக்கு… பதவி மாற்றம்!
மேலும் வரப்போகிற சட்டமன்ற தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல அதிரடி மாற்றங்களை தங்களுடைய கட்சியில் செய்து வருகிறது.
நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!
புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி