சென்னை

49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெறவேண்டும்! விஜயகாந்த்!

இது தொடர்பாக விஜயகாந்த் ட்விட் செய்துள்ளார். தேச துரோக வழக்கு என்பது தேசத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்தோடு, கருத்துக்களை பதிவு செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதும் தான் ஒரு குற்றமாக இருக்க முடியும். தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல.

மோடி சீன அதிபர் சந்திப்பால் உலக நாடுகளில் ஒற்றுமை ஓங்கும்: தமிழிசை!

காந்திக்கு அடுத்தபடியாக ஹீரோ, ஹீரோயின்கள் மாணவர்கள் தான். எனவும் பிரதமர் மோடி அப்துல் கலாமின் 2020 என்ற புத்தகத்தின் படி, செயலாற்றி வருகிறார்' என்றார், பின் நெகிழி இல்லாத இந்தியாவை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என கூறினார்.

தமிழக மக்களுக்கு சரஸ்வதி பூஜை வாழ்த்து! முதல்வர்,துணைமுதல்வர்!

உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து செய்யும் தொழிலை தெய்வமென மதித்து அன்னை பராசக்தியின் அருளை வேண்டி தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் வைத்து வழங்கும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு! இளைஞர் உயிரிழப்பு!

இது தொடர்பாக தகவல் அறிந்த வந்த கொருக்கு பேட்டை ரயில்வே காவல்துறையினர் சாந்தினி பாஷாவின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

யாஷிகா ஆனந்தின் கார் மோதி இளைஞர் படுகாயம்!

இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் காரில் இருந்ததாகவும், விபத்து நிகழ்ந்தவுடன் அங்கிருந்து அவர் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா இசையமைக்க தடை; பிரசாத் பேரன் மீது போலீசில் புகார் பரபரப்பு.!

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஸ்டுடியோவை ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதன் காரணமாக இளையராஜா குழுவில் உள்ள இசைக்கலைஞர்களின் இசைக்கருவிகள் சேதமாக வாய்புள்ளதாகவும் புகாரில தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2026

பள்ளிக்கல்வித் தரம் எந்த விதத்திலும் குறைய வாய்ப்பில்லை: செங்கோட்டையன்!

பள்ளிக்கல்வியின் தரத்தில் தமிழகம் பின்தங்கியிருக்கவில்லை. மேலும், , பள்ளி செல்லாத குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர் நியமனம், தலைமை ஆசிரியருக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளித்தல் ஆகிய பிரிவுகளில் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வைகோ எச்சரிக்கை.!

தமிழக மக்களின் அறப்போராட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு, இதுபோன்ற நாசகார திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தால், தன்னெழுச்சியான வெகுமக்கள் திரள் போராட்டங்கள் வெடிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

யாகங்களுக்குப் பின் பெய்து சாதித்த தென்மேற்குப் பருவமழை! அக்.20ல் அடுத்தது தொடங்குது!

தென்மேற்கு பருவமழை 58 ஆண்டுகளுக்கு பிறகு அதிக நாள் நீடித்து ஒரு சாதனையை இந்த வருடம் படைத்துள்ளது. இந்த வருட தென்மேற்கு பருவமழை மேலும் பல சாதனைகள் படைத்துள்ளது!

செல்போன் திருடுவது எப்படி?.. சென்னையில் 6 மாதம் சிறப்பு பயிற்சி அளித்த அதிர்ச்சி தகவல்.!

செல்போன்களை திருடி வரும் இளைஞர்களுக்கு மாதச் சம்பளம் மற்றும் ஊக்கப்பரிசுகள், பயணப்படி, போனஸ் 10முதல் 25 சதவீதம் கமிசன் உள்ளிட்ட வசதிகளையும் ரவி செய்து கொடுத்துள்ளார்.

மோடி தமிழ்மொழி சிறப்புகளை பேசுவதை ஏற்க முடியாது திருமாவளவன் நச்…சு!

கீழடி அடையாளங்களை பாதுகாக்க தமிழகத்திலே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பஸ்ஸில் வரம்பு மீறிய நடத்துனர்! ஓங்கி அறைந்து போலிஸ் ஸ்டேசனில் நிறுத்திய பெண்!

ஏனென்றால் ஆண்களுக்கு பெண்கள் இது மாதிரியான விஷயங்களை வெளியில் சொல்லமாட்டார்கள் என்றும் அப்படி சொன்னால் அவமானம் அவர்களுக்கு தான் என்றும் இந்த சமூகம் பெண்களை மட்டுமே இதில் அவமான சின்னமாகவும் பெண்களை இழிவாக நோக்கின்ற மனப்பான்மையுடனும் ஆதிகாலம் தொட்டு பார்த்து பழகி இருப்பதால் அந்த எத்தனப்பேச்சு பேசியுள்ளார் கண்டக்டர் ராஜூ.
- 2026

Recent articles