Breaking News
நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன்: அமைச்சர் ஜெயக்குமார்!
அடடா..! நல்லவேளை MGR படம் ஏதும் நினைவுக்கு வரலை!
கமல் இன்ஸ்டன்ட் சாம்பார். ஃபுட்: ஜெயக்குமார்!
வீட்டில் இருப்பவர்கள் பயந்து வெளியில் ஓடிவருகிறார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் தடை கோர முடியுமா என கேட்கிறீர்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
அரசியலுக்கு அவசியம் வாருங்கள்: ‘லயோலா’ மாணவர்களிடையே கமல் அறைகூவல்!
படித்த, அறிவுள்ள நபர்களைக் கைகுலுக்கி அழைத்து அருகில் வைத்து அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு திட்டங்களை இயற்ற வேண்டும். ஆனால், இன்று யாரும் படித்தவர்களைக் கண்டுகொள்வது இல்லை. தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ் நடக்கும் பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தமிழில் பிறமொழிக் கலப்பில்லாமல் பயன்படுத்தப் பழக வேண்டும்.
குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம்: எடப்பாடியார் வேண்டுகோள்!
குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்!
நெசவு தொழில் மேம்பட கதர் ஆடைகளை வாங்கிடுவீர்: முதல்வர்!
கைராட்டைகளைக் கொண்டு நெசவு செய்யப்படும் கதர் ரகங்களை தயாரிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மக்களின் மனதை கவரும் வண்ணம் புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்களால் புதிய உத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும் தமிழ்நாட்டிலுள்ள கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமர் நிகழ்ச்சி நேரலை இல்லை! தூர்தர்சன் சென்னை உதவி இயக்குனர் சஸ்பெண்ட்!
தூர்தர்ஷன் சென்னை பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மகாத்மா காந்தி சங்கல்ப யாத்திரை: தொடங்கியது பாஜக.,!
சென்னையில் இந்த யாத்திரையை பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்.
புதுவை போலீசாரை தாக்கிய ரௌடி… முதல் முறையாக கால் கையை உடைத்துக்கொண்டு…
போலீசாரை தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டார். புதுச்சேரியில் காவலர்களைத் தாக்கிய ரவுடி ஜோசப்ராஜ் வலது கை, இடது கால் முறிந்தது. புதுச்சேரியில் ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.
ரஜினி முதல்வராவார்! எஸ்வி சேகர்!
அவர் கூறுகையில் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலில் வரும் தேர்தலில் பங்கெடுப்பார். அவர் தமிழகத்தின் முதல்வராவார். யார் நிறைய தொகுதிகளில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே முதல்வராவர். அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
பள்ளியை சீரமைக்ககோரி 2ஆம் வகுப்பு மாணவி எடுத்த அதிரடி முடிவு.!
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளோம்” என்றார்.
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி விருது!
சென்னையில் 01-10-2019 செவ்வாய் காலை 8.30 மணிக்கு, சாந்தோமிலுள்ள காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் விடுதியில். நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது
உலக அரங்கில் இந்தியர் முன்னிலை: பிரதமர்!
இதையடுத்து, ஐஐடி மாணவ, மாணவிகள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பெற்றோரின் தியாகத்துக்கு தங்களது நன்றியையும், ஊழியர்களின் பணிக்கு தங்களது பாராட்டுகளையும் தெரியப்படுத்தினர்.