பாஜக.,வில் இணைந்த இசையமைப்பாளர் தினா..!

சற்றுமுன் சினி நியூஸ் சென்னை
dina inbjp - 2026

பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார், இசையமைப்பாளர் தினா.

பிரபல இசையமைப்பாளரும், இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், திரைப்பட தொழிலாளர் சங்க துணைத் தலைவருமான தினா இன்று விஜயதசமி நன்னாளில் முன்னாள் மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

music dhina - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.