Breaking News
ஏழை மாணவர்கள் உயர் கல்விக்கு.. ஈஷா உதவித்தொகை!
ஈஷாவின் உதவியுடன் பொறியியல், நர்சிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்ட படிப்பை தொடர உள்ளனர்.
பயனுள்ள செயலிகளை உருவாக்கி மாணவிகள் அசத்தல்!
நகைபறிப்பை தடுக்க ஒரு செயலியை உருவாக்க என் பெற்றோர் கூறினர்.
தொரவி கைலாசநாதர் கோவில் கருவறை கோபுரத்தில் சந்தனக் கல் பதிக்கும் பூஜை!
அதனையொட்டி, நந்தி, சிவகாமி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை செய்து கோபுர விமான பகுதியில் சந்தனக்கல் பதித்தனர்
வெளிய போகணும் சொன்னா எல்லோருக்குமே குஷி தான்.. மகிழ்ச்சியில் துள்ளும் நாய்!
டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
சைக்கிள் ஓட்டியபடியே ரூபிக் கனசதுரம்! சென்னை சிறுவன் கின்னஸ் சாதனை!
ஹேண்டில்பாரை கண்ட்ரோல் செய்து கொண்டு இரு கைகளால் அதிவேகமாக ரூபிக் கனசதுரத்தை சுழற்றுகிறார்.
வனவியல் ஆராய்ச்சி மையத்தில் பணி!
கோயம்புத்தூரில் உள்ள வனவியல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்.CTR-1/24-111/2021/JRF/Vol.IIIபணி: Junior Project Fellowகாலியிடங்கள்: 16சம்பளம்:...
சம்பளமும் கொடுக்காமல் கட்டி வைத்து கடை ஊழியரை அடித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!
பாலாஜியை கட்டி வைத்து, உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பாலாஜி கிழே விழுந்ததும்
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. புயலாக மாறும்! சென்னை வானிலை ஆய்வு மையம்!
சூறாவளிக் காற்றுவீசும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
மகளின் திருமணத்துக்கு வந்த மொய்ப் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளித்த நெகிழ்ச்சி திருமணம்!
மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமை: நிமிர்ந்து நில் துணிந்து சொல் விழிப்புணர்வு போஸ்டர்!
சைல்டு ஹெல்ப் லைன் நம்பர் 1098, பள்ளிக் குழந்தைகளுக்கான உதவி எண் 14417, பெண்களுக்கான உதவி எண் 181 ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பராமரிப்பு பணி: இரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே!
பராமரிப்புப் பணி காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
பதுங்கி இருந்த ரவுடி சாகுல்ஹமீதை ட்ரோன் மூலம் வளைத்துப் பிடித்து தென்காசி காவல்துறையினர்!
மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அரிவாளுடன் பதுங்கி இருந்த சாகுல் ஹமீதை கைது செய்தனர்.