எந்த எந்த வீணை யார் யார் கைகளில்..!

Published:

saraswathi - 2026
கோப்பு படம்

வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால், 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இதோ தெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:

veena - 2026
கோப்பு படம்
  1. பிரம்மதேவனின் வீணை – அண்டம்.
  2. விஷ்ணு – பிண்டகம்.
  3. ருத்திரர் – சராசுரம்.
  4. கௌரி – ருத்ரிகை.
  5. காளி – காந்தாரி.
  6. லட்சுமி – சாரங்கி.
  7. சரஸ்வதி – கச்சபி எனும் களாவதி.
  8. இந்திரன் – சித்திரம்
  9. குபேரன் – அதிசித்திரம்
  10. வருணன் – கின்னரி.
  11. வாயு – திக்குச்சிகையாழ்.
  12. அக்கினி – கோழாவளி.
  13. நமன் – அஸ்த கூர்மம்.
  14. நிருதி – வராளி யாழ்.
  15. ஆதிசேடன் – விபஞ்சகம்.
  16. சந்திரன் – சரவீணை
  17. சூரியன் – நாவீதம்.
  18. வியாழன் – வல்லகி யாழ்
  19. சுக்கிரன் – வாதினி.
  20. நாரதர் – மகதி யாழ் ( பிருகதி )
  21. தும்புரு – களாவதி ( மகதி ).
  22. விசுவாவசு – பிரகரதி.
  23. புதன் – வித்யாவதி.
  24. ரம்பை – ஏக வீணை.
  25. திலோத்தமை – நாராயணி.
  26. மேனகை – வணி.
  27. ஊர்வசி – லகுவாக்ஷி
  28. ஜயந்தன் – சதுகம்.
  29. ஆஹா,ஊஹூதேவர்கள் – நிர்மதி
  30. சித்திரசேனன் – தர்மவதி ( கச்சளா ).
  31. அனுமன் – அனுமதம்
  32. ராவணன் – ராவணாசுரம்
ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.2 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img