படிக்கட்டுக்கள் சொல்லும் அறிவியல் உண்மைகள்

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம்

kovil step - 2026

கோவில் வாசல்படியை தொட்டும் கும்பிடுவதற்கு பின்னாலும் அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. குனிந்து வாசல் படியை தொடும் பொழுது நமக்குள் ஒரு பணிவை ஏற்படுத்துகிறது. பிறகு உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது.

படிக்கட்டை தொட்ட பிறகு நெற்றியில் விரல்களை வைத்து அழுத்த வேண்டும். அப்போது நம்மிடம் உள்ள தீய சக்திகள் விலகி தெய்வ சந்நிதியில் இருந்து அருள் அதிர்வலைகளை நம்மிடம் ஏற்படுத்தும். அதோடு நம்மை புது மனிதனாக்கி புத்துணர்ச்சியோடு கோவிலுக்குள் செல்ல வைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.