ஸ்ரீ யோக நரசிம்ஹர் ஸ்லோகம்.. எல்லா விருப்பங்களும் நிறைவேற இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் ஜபிக்கவும்..
ஸிம்ஹ முகே ரௌத்ர ரூபிண்யாம் அபய ஹஸ்தாங்கித கருணா மூர்த்தே ஸர்வ வ்யாபிதம் லோக ரக்ஷகாம் பாப விமோசன துரித நிவாரணம் லட்சுமி கடாட்ச சர்வா பீஷ்டம் அநேகம் தேஹி லட்சுமி ந்ருஸிம்ஹா ஐயனே! லட்சுமி நரசிம்ம பிரபோ! மிக பயங்கரமான உருவமும் சிங்க முகமும் உடையவரே! கருணை நிரம்பியவரே! அபயம் காக்கும் கரத்தினை உடையவரே! உலகைக் காக்கும் பொருட்டு எங்கும் நிறைந்த பெருமானே! எங்களது பாவங்களை உடனடியாகக் களைந்து நலம் தருபவரே! எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும்.
Posts by தினசரி செய்திகள்:
- போலி நூல் கொள்முதல் ஊழல்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
- ஆட்சி மாற்றம்; பழம் பெருமையை மீட்டு வரும் மேற்கு வங்கம்!
- பழைய உளவு உத்தி… புதிய இலக்கு! சீனாவின் ‘ஹனிட்ராப்’ வலையில் என்விடியா தலைவர்?
- புற்றுநோயுடன் போராட்டம்; பலருக்கு நம்பிக்கை அளித்த ராஜஸ்ரீ ஜெய்சன்!
- இந்த அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம்!


