சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்து அருள் புரிகிறார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari