நீங்க என்ன ராசி..? பிள்ளையாரை இப்படி வழிபடுங்க..!

astrology - 2026

எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம்?

வினை தீர்க்கும் விநாயக பெருமானை, விநாயகர் சதுர்த்தி அன்று விரதமிருந்து, அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, அவருக்குப் பிடித்த அருகம்புல், கொழுக்கட்டை ஆகிய பொருட்களை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், விநாயகரின் பரிபூரண அருள் கிடைக்கும்.

விநாயக சதுர்த்தியன்று, ஒவ்வொருவரும் அவரவர் ராசிக்கு ஏற்ற அபிஷேகப் பொருட்களால் விநாயகரை அபிஷேகம் செய்து வழிபட, விநாயகரின் அருள் கிடைக்கும். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

மேஷ ராசிக்காரர்கள் மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் சித்தியாகும்.

ரிஷப ராசிக்காரர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

மிதுன ராசிக்காரர்கள் எலுமிச்சைச்சாறினால் அபிஷேகம் செய்து வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்.

கடக ராசிக்காரர்கள் பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் இன்னல்கள் நீங்கும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 26 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

சிம்ம ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், விருப்பங்கள் நிறைவேறும்.

கன்னி ராசிக்காரர்கள் சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பகை விலகும்.

துலாம் ராசிக்காரர்கள் தேனால் அபிஷேகம் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும்.

vinayakar
vinayakar

விருச்சக ராசிக்காரர்கள் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும்.

தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் தேனால் அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

மகர ராசிக்காரர்கள் சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.

கும்ப ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.

மீன ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வாக்கு அதிகரிக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories