நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உத்ஸவத்தில் நேற்று சந்தனக் காப்பு அலங்காரத்திலும், ராஜ அலங்காரத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் அருள் பாலித்தார். பத்து நாட்களிலும் ஸ்ரீமத் பாகவத உபந்யாசம், பஜன் பாடல்கள் நடைபெற்றது. கோகுலாஷ்டமி நாளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடம் போட்டி, விளையாட்டுப் போட்டிகள், ஆடல் பாடல் காட்சிகள் நடைபெற்றன.
Popular Categories




