சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்!

Published:

IMG 20181222 WA0003 - 2026

கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தேரோட்டம் மழை காரணமாக தாமதமாக துவங்கியது.

வழக்கமாக காலை முதல் மாலை வரை நடைபெறும் தேரோட்டம் மழையின் காரணமாக எந்த மண்டப படிகளிளும் நிற்காமல் நிலைக்கு வந்து விடும்.

மழை நின்றுவிட்டால் நடராஜர் தேரிலே இருப்பார், தொடர்ந்து மழை பெய்தால் நடராஜர் ஆயிரம் கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என அறிவிக்க பட்டது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img