இன்று காஞ்சி பேரருளாளன் காணும் தென்னேரி தெப்போத்ஸவம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் விழாக்கள் விசேஷங்கள்

kanchipuram perumal sevai - 2026

காஞ்சி ஸ்ரீபேரருளாளப் பெருமாள் தென்னேரி தெப்போத்ஸவத்திற்கு இன்று எழுந்தருள்கிறார்.

தென்னேரி தெப்பம் இன்று 15.02.2019 இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில் எழுந்தருளி தெப்போத்ஸவம் காண்கிறார்.

kanchipuram seavai1 - 2026

ஸ்ரீ காஞ்சி வரதராஜ பெருமாள் இன்று இரவு கன்னிகாபுரம் வாலாஜாபாத் தென்னேரி ஐமச்சேரி திருவங்கரணை குன்னவாக்கம் அகரம் வழியாக தென்னேரி எழுந்தருளி மஞ்சனமாடி பின் தெப்போத்ஸவம் கண்டருளி பின் காஞ்சி திரும்புவார்! இந்தப் பயணத்தின் மொத்த தெலைவு 100 கி.மீ!

kanchipuram sevai2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.