சகல காரியங்களும் ஸித்திக்கும் ஐந்து வரி ஸ்லோகம் !

ஆன்மிகம் மந்திரங்கள் சுலோகங்கள்

kanchi mahaperiyava - 2026இராமாயணத்தை முழுவதுமாக சொன்ன பலனைத் தரக்கூடிய ஐந்து  வரி இராமாயணம்.

காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30
வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடியதாக நமக்கு வழங்கியுள்ளார்.
|| ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்  சிவதனு சாக்ரிஹத
சீதா ஹஸ்தகரம் அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம் ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம் வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம் சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ||

ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெய ஸ்ரீராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.