10/07/2020 5:19 PM
29 C
Chennai

CATEGORY

மகா பெரியவர் மகிமை

சிவராத்திரி அன்று, முதிய தம்பதிக்கு சக்தி பஞ்சாக்ஷர மந்த்ர உபதேசம் பண்ணின பெரியவா

சிவராத்திரி அன்று, முதிய தம்பதிக்கு சக்தி பஞ்சாக்ஷர மந்த்ர உபதேசம் பண்ணின பெரியவா("எங்களுக்கு ராஜ யோகம் !" என்று சொன்ன முதிய தம்பதி)சொன்னவர்; ஸ்ரீமடம்...

“சிவ..கடாக்ஷம்னு சொல்லு…நான் என்ன பண்ணினேன்”-

"சிவ..கடாக்ஷம்னு சொல்லு...நான் என்ன பண்ணினேன்"-வேலை இழந்த சிவாச்சாரியாருக்கு  மறு வாழ்வு கொடுத்த பெரியவாளிடம்-"பெரியவா கடாக்ஷம்..சௌக்கியமா..ரொம்ப சௌக்கியமா இருக்கேன்" என்ற பதிலுக்கு பெரியவா சொன்னது மேலே(தன்னை ஒளித்துக் கொள்வதில் பெரியவாள் மகா...

“ஒருவரின் தர்மம், இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை”

"ஒருவரின் தர்மம்,இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை"(பக்குவமா சொன்ன பெரியவா)(பக்குவமான ஆன்மாவின் தீர்ப்பும்,பக்குவமாகத்தானே இருக்கமுடியும்)தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மாகட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலுதட்டச்சு-வரகூரான் நாராயணன்.    

“பெரியவா ‘தர்மாவதாரம்’தானே

"பெரியவா 'தர்மாவதாரம்' தானே!"(அனாதைப் பசுவிற்கு அடைக்கலமும்-மடத்திற்கு சொந்தமில்லாததால் அதன் பாலை சிவன் கோயிலுக்கும்-தொடர்ந்து பசுவும்,கன்றையும் கோயிலுக்கே தானம் கொடுத்ததும்,பின் கோயிலில் ஏலம் போடுவதைக் கேள்விப்பட்டு (கசாப்புக் கடைக்கு போகுமே என்ற...

“ஆசி ஒன்றே போதுமே”

"ஆசி ஒன்றே போதுமே"(பெரியவாளை ஃபோடோ எடுக்க உத்திரவு பெறாததால்,எடுத்த 20 ஃபோடோக்களும் ஒன்று கூட பதிவாகாமல் கறுப்பாக இருந்த சம்பவம்.)

“ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா”

"ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா"(பிரதோஷம் மாமாவின் வழி காட்டுதலும் மற்றும் பெரியவா அருளால் தரிசிக்க வழியும் தெரிந்த கொண்ட ஒரு...

“எங்கும் வியாபிக்கும் பேரருள்”

"எங்கும் வியாபிக்கும் பேரருள்"(போர்க் களத்தில் காவி உடையுடன் சந்யாசி உருவத்தில் பெரியவா)(மெய் சிலிர்க்கும் சம்பவம்)

கனியாக வந்த குழந்தை!

கனியாக வந்த குழந்தை!(குழந்தை வரம் கேட்ட தம்பதிக்கு அருளிய சம்பவம்)(ஆச்சரியம் என்னவெனில் குழந்தை பிறந்தது வைகாசி அனுஷத்தன்று)சொன்னவர்-ரேவதி கிருஷ்ணமூர்த்தி சென்னை 33தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்திருமணமாகிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டனதசரதன் என்ற...

“மூக்கின் மீது விரல் வைத்த ஐயப்பன்”

"மூக்கின் மீது விரல் வைத்த ஐயப்பன்"(அப்பய்ய தீட்சதரின் ஸ்லோக விளக்கம் சொல்லி வியக்கவைத்த பெரியவா)கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்புத்தகம்-காஞ்சியின் கருணைக்கடல்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முறை காஞ்சி மகாசுவாமிகள்,மூக்கின் மீது விரல் வைத்தபடி யோசனையில் ஆழ்ந்த...

“நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை!

"நைஸ்" இதயத்தால், அதி நைஸ் போர்வை!(கடுங்குளிரில் கஷ்டப்பட்ட ஒரு பிஞ்சு வித்யார்த்திக்கு அருள் பண்ணிய சம்பவம்)கட்டுரையாளர்-ரா.கணபதிவேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல குளிர் காலம், மலை பிரதேசம்...

” ‘பாமதி’யும்,’பரிமள’மும்”

" 'பாமதி'யும்,'பரிமள'மும்"(ஓரு ஆச்சர்யமும் அற்புதமும் கலந்த நிகழ்ச்சி).(கம்பருக்காக அம்பிகையான ஸரஸ்வதி 'கொட்டிக்கிழங்கு' விற்க வருகிறாள் பெரியாவாளுக்கு அம்பிகையான ஸரஸ்வதி...

“பசி தீர்த்த பரமாசார்யா”

"பசி தீர்த்த பரமாசார்யா"திராவிட இயக்கத் தொடர்போடு கொண்டபுலவர் ஏ.கே. வேலனுக்கு அருள்.( உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும்...

காஞ்சி மகாபெரியவரின் தெய்வத்தின் குரல் ஹிந்தியில்..! கண்காட்சி திறப்பு!

ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் ஜி பாகவத் திறந்து வைக்கின்றார். தவத்திரு ஓம்காரானந்தா ஸ்வாமிகள் கலந்து கொள்கிறார்.

“ஆகம விதிகளில் சட்டம் நுழையலாமா?” இதோ பதில்

"ஆகம விதிகளில் சட்டம் நுழையலாமா?" இதோ பதில்(ஒரு மதத்தைச் சேர்ந்தவன், இன்னொரு மதத்தைச் சேர்ந்தவனுக்கு அறிவுரை வழங்கத் தேவை இல்லை. அதே போல் யார்...

"ராமநாதஸ்வாமி கோவில் நடராஜாவுக்கு செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் உண்டா"? மற்றும் திருவாதிரை அன்று,ஏழு படுதாக்கள் திரையும்-பெரியவாளின் கேள்வி(திருவாதிரை ஸ்பெஷல் போஸ்ட்-10-01-2020ஆருத்ரா தரிசனம்)( ராமேஸ்வரத்தில் செக்கே கிடையாது! அந்த...

வைரக் குஞ்சித பாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா

பெரியவா: உடனே பெரியவாள், ” ஒரு பெண்ணோட பாதத்தை அளவெடுக்க ஒரு ஆம்பளையையா அனுப்பறது. அதான் உன்னை அனுப்பினேன். இப்பொ புரிஞ்சுதா”.

வழிகாட்டும் கைவிளக்கு! (மகா பெரியவா 25வது ஸித்தி தினம்)

*பரமாச்சாரியார் பலப்பல நியாயங்களையும் தர்மங்களையும் ஓயாமல் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதை வற்புறுத்தி மக்களை ஈர்த்தவர். தம் மிக எளிய வாழ்க்கை முறை மூலம் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கியவர்.

'வாசு எங்கேடா?'("என்னடாது, இத்தனை நேரம் நன்னா வாசிச்சுட்டு, மங்களம் வாசிக்காமப் போயிட்டானே! ஸ்டேஷனுக்குப் போய் அவனை அழைச்சுண்டு வந்து மங்களம் வாசிச்சுட்டுப் போகச் சொல்லு.") (நேற்று முக்தியடைந்த பரணிதரன்...

"இந்த தண்டத்துக்கு ஒரு வேலை தரமுடியுமா உன்னால?"(தண்டம் தண்டம்னு,(திட்டு வாங்கிய) வேலை கிடைக்காத ஒரு பட்டதாரி பையனுக்கு பெரியவா காட்டிய பரிவு)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமிதட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-இன்று வெளிவந்த குமுதம் லைஃப்(10-05-2017 தேதியிட்ட-இதழ்)​(முன்பு...

க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள்

"க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள்"- பெரியவாள்(வசியம்செய்தவருக்கும்,பாதிக்கப்பட்டவருக்கும் அருள்)சொன்னவர்-டி.கே.அனந்தநாராயணன்...........................காஞ்சிபுரம்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்

Latest news

கால் கைகள் மரத்து போகிறதா? தீர்வு இதோ..

அதிகமானோரை அடிக்கடி தாக்கும் நோய்களில் ஒன்று தான் அடிக்கடி கை கால்கள் விறைத்து போவது, நரம்பு இழுத்துக் கொள்வது, கை கால் உளைச்சல்,...

குட்டிஸ் விரும்பும் மைதா கோகோ பர்பி!

மைதா கோகோ கேக்தேவையானவை: மைதா ...

ஆரோக்கிய சமையல் கொள்ளு வடை!

கொள்ளு வடை தேவையானவை:கொள்ளு ...

பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.