ஆன்மிகம்

அறப்பளீஸ்வர சதகம்: யார் மருத்துவன்..?

மருத்துவன்தாதுப் பரீட்சைவரு காலதே சத்தோடுசரீரலட் சணம்அ றிந்து,தன்வந்த்ரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர்தமதுவா கடம்அ றிந்துபேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப்பிரயோக மோடு பஸ்மம்பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்பேர்பெறுங் குணவா கடம்சோதித்து, மூலிகா விதநிகண் டுங்கண்டுதூயதை...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

கற்பித்தல் முறை"உங்களுக்கு ஏதேனும் ஒரு உண்மையைப் பற்றி சந்தேகம் இருந்தால், அல்லது உங்கள் அறிவுத்திறன் அல்லது கற்றறிவு மூலம் அதை ஆதரிக்க விரும்பினால், எல்லா வகையிலும் பல புத்தகங்களைப் படிக்கவும். ஆனால் நீங்கள்...

கேட்டதைக் கொடுக்கும் கொளஞ்சியப்பர் கோவில்! தங்கும் விடுதியை சீரமைக்க அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை!

துர்கா ஸ்டாலின், சட்டசபை தேர்தலுக்கு முன், கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

அறப்பளீஸ்வரர் சதகம்: எந்தெந்த கிழமைகளில் ஆயில் பாத்.. பரிகாரம்..!

முழுக்குநாள்வரும் ஆதி வாரம் தலைக் கெண்ணெய் ஆகாதுவடிவமிகும் அழகு போகும்;வளர்திங் ளுக்கதிக பொருள்சேரும்; அங்காரவாரம் தனக்கி டர்வரும்திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;செம்பொனுக் குயர் அறிவுபோம்;தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்செல்வம்உண் டாயு ளுண்டாம்;பரிகாரம் உளதாதி...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

வாழ்க்கை மற்றும் போதனைகள்ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிஜிமூலம்ஸ்ரீ ஞானானந்த பாரதி(முன்பு திருநெல்வேலி ஸ்ரீ ஆர். கிருஷ்ணசுவாமி ஐயர்)கற்பித்தல் முறை ஆச்சார்யாளின் கற்பித்தல் முறை தனித்துவமானது. தீவிர சீடர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்காக...

திருப்புகழ் கதைகள்: கடி மாமலர்க்குள்!

முருகனுக்கு மட்டுமன்று திருமாலுக்கும் பூஜிக்க உகந்த மலர் கடம்ப மலர். கோடைக்காலத்தில் மட்டுமே மலரக்கூடியது. இந்தக் கடம்ப மரத்தின் மலர்களையும் இலை
- 2026

திருப்புகழ் கதைகள்: கடிமாமலர்க்குள்!

மயில் ஏறும் எங்கள் ஐயனின் காலுக்கு அணிகலன் வானவர்கள் திருமுடியும் கடம்ப மாலையும். அவன் கையில் இருக்கும் வேலுக்கு அணிகலம்

அறப்பளீஸ்வர சதகம்: பூலோக நரகம்!

தீநகர்ஈனசா திகள்குடி யிருப்பதாய், முள்வேலிஇல்லில் லினுக்கு முளதாய்,இணைமுலை திறந்துதம் தலைவிரித் திடுமாதர்எங்கும்நட மாட்டம் உளதாய்க்,கானமொடு பக்கமாய் மலையோர மாய் முறைக்காய்ச்சல்தப் பாத இடமாய்,கள்ளர்பயமாய், நெடிய கயிறிட் டிறைக்கின்றகற்கேணி நீருண் பதாய்.மானமில் லாக்கொடிய துர்ச்சனர்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

மற்றொரு பக்தருக்கு திருமணமான ஒரு மகள் இருந்தாள், அவள் கணவன் வீட்டிற்குச் செல்ல மறுத்துவிட்டாள், அவள் அங்கு செல்லும் போதெல்லாம் மிகவும் விரும்பத்தகாத நடுக்கத்தை உணர்ந்தாள். அவளது தந்தையும் அவளது மாமனாரும் மருத்துவம்,...

அறப்பளீஸ்வர சதகம்: பூலோக சொர்க்கம்!

நன்னகர்வாவிபல கூபமுடன் ஆறருகு சேர்வதாய்,மலைகாத வழியில் உளதாய்வாழைகமு கொடுதெங்கு பயிராவ தாய்ச், செந்நெல்வயல்கள் வாய்க் கால்க ளுளதாய்,காவிகம லம்குவளை சேரேரி யுள்ள தாய்க்,கனவர் த்த கர்கள்ம றைவலோர்காணரிய பலகுடிகள் நிறைவுள்ள தாய், நல்லகாவலன்...

திருப்புகழ் கதைகள்: கடம்ப மலர்!

அருணகிரிநாதர் அருளிசெய்துள்ள இருநூற்றி ஒன்பதாவது திருப்புகழான “கடி மாமலர்க்குள்” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில்

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

இதேபோன்ற ஒரு வழக்கையும் மேற்கோள் காட்டலாம். ஒரு தீவிர பக்தர் சர்க்கரை நோயாலும், எப்பொழுதாவது கார்பன்கிள்ஸாலும் அவதிப்பட்டு வந்தார். அவர் ஆச்சார்யாளிடம் நிவாரணம் கோரியபோது, ​​அவரது வழிகாட்டுதலின்படி மடத்திலேயே சிறப்பு ஹோமங்கள் ஏற்பாடு...
- 2026

Recent articles