ஆன்மிகம்

கோவில் சுவர்கள் சிவப்பு, வெள்ளை வர்ணம்! காரணம் தெரியுமா?

இவை இரண்டும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை.

சனிஸ்வரர் தொல்லை நீங்க, ஜென்ம பாவம் தீர, வணங்க வேண்டிய தலம்!

ஜென்மம் ஜென்மாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும்...

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில்… அரங்கேறும் அராஜகம்!

புற்றில் தற்போது பால் ஊற்றினால் பால் அப்படியே ஒரு பைப் வைத்து கால்வாயில் வந்து கொட்டிவிடுகிறது. போய்க் கேட்ட போது பாம்பெல்லாம் பால் குடிக்காது, இனி இப்படித் தான் என்கின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கோலாகலம்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

கல்வியும், செல்வமும் வழங்கும் நவாவரண பூஜை:

அந்தக் கோட்டையினுள் ஒன்பது பிரகாரங்களின் வாசல்கள் உண்டு. ஒன்பது பிரகாரங்களுக்கும் மத்தியில் அம்பிகை கொலுவீற்றிருக்கின்றாள்.

வீடு, மனை வாங்க வேண்டுமா? அதற்கு செய்ய வேண்டியது இது தான்!

கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பூமிநாத சுவாமி சுயம்பு மூர்த்தி. உளிபடாத, சற்றுச் சாய்ந்த லிங்கத் திருமேனியை உடையவர்.
- 2026

இந்த நாளில்… ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி!

கடைசியாக அருளியது - *எல்லோரும் க்ஷேமமா இருங்கோ*! கடைசியாக இருக்கப்போவது - தன் குருவின் சமாதி அருகிலேயே, காமாக்ஷி அம்மனை நோக்கியபடி நித்திய வாசம்

வைத்யோ நாராயணோ ஹரி  – களிமண் ஸ்நானம்

வைத்யோ நாராயணோ ஹரி  - களிமண் ஸ்நானம்(பெரியவாளுடைய பிரிஸ்கிரிப்ஷன் - ஆயுர் வேதமா?,சித்த வைத்தியமா?,நேச்சர் க்யூரா?)(இவற்றையெல்லாம் கடந்த பெரியவாளுடைய சித்த சங்கல்ப வைத்தியம் ! டிவைன் க்யூர் !)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு- 3மறு தட்டச்சு-வரகூரான்...

சிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை!

ஆளுநர் தமிழிசை கீசரிகுட்டாவிற்கு சிவ தரிசனத்திற்கு வந்து சிவராத்திரியன்று இறை வழிபாடு செய்தார் .தம்பதி சமேதராக வந்திருந்தார். அர்ச்சகர்கள் அவர்களுக்கு சிறப்பு கௌரவம் செய்தனர்.

ஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்

ஜன்ம குருவும் - பிரத்யட்ச குருவும்(வனவாசமும் -குரு பார்வையும்)(இரண்டு சம்பவங்களும்-பிரத்யட்ச குரு பெரியவாளும்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு- 9 & 10தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்சம்பவம்-1 ஜன்ம குருஅன்றைய தினம் குருப் பெயர்ச்சி. ஒரு பக்தர்...

ஹோமம் செய்வதா? வேண்டாமா?

ஹோமம் செய்வதா? வேண்டாமா? (பரிகாரம் செய்ய,பக்தரின் கேள்வி பெரியவாளிடம்)(பரம்பரை இழிகுணத்தை விட்டுவிட்டு,நற்செயல்களை செய்யச் சொன்ன பெரியவா)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-61தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன.குடும்பத் தலைவர், ஒரு ஜோசியரிடம்...

கருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்!

குழந்தையுடன் அரிவாள்களின் மீது நடந்து வந்தார். இவ்வாறு 68 முறை பூசாரி நடந்து அருள்வாக்கு சொன்னார்.
- 2026

Recent articles