வாழ்றதுக்கு உனக்கு ஏதும் பிடிப்பு இல்லேன்னுதானே கவலைப்படறே?
"வாழ்றதுக்கு உனக்கு ஏதும் பிடிப்பு இல்லேன்னுதானே கவலைப்படறே?"(மகானிடம் வேண்டியவருக்கு பிடிப்பும் கிடைத்து விட்ட சம்பவம்)(ஏதோ சினிமா நிகழ்ச்சி போல் தோன்றினாலும் மடத்தில் நடந்ததை தன் கண்ணால் பார்த்து, காதால் கேட்ட ஒரு டிராவல்ஸ்...
கருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்…!
இந்து மதத்தின் 18 மஹாபுராணங்களில்இதுவும் ஒன்றாகும். விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இது வைணவ இலக்கியத்தின் கீழ் வருகிறது. இது முழுக்க முழுக்க விஷ்ணுவை பற்றிய புராணமாகும்.
“நானும் நீயும் ஒண்ணுதான்” கேள்வி கேட்டு பதிலளித்த பெரியவா!
"நானும் நீயும் ஒண்ணுதான்" (, "ஒரு சின் முத்திரையில் இத்தனை விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே எல்லாரும் புரிஞ்சிண்டாளா?" -பெரியவாளின் கேள்வியும் ,அவரே சொன்ன சுலப விளக்கமும்) கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். வேத சாஸ்திர இதிகாச...
இன்று மணி அய்யர் முக்தி நாள் 08-06 (நான் தாளம் போடுகிறேன் நீ பாடு!-தாளம் போட்ட பெரியவா)
"இன்று மணி அய்யர் முக்தி நாள்.08-06" ( "நான் தாளம் போடுகிறேன்,நீ பாடு!" என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட்ட பெரியவா)17-11-2012 கல்கியில் வந்தது.தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒருமுறை காஞ்சிப் பெரியவர் மயிலாப்பூர் வந்தபோது, "மணி...
ருஷி வாக்கியம் – (49) – கணவனின் தோழி மனைவி
அபூர்வமான நாகரீகத்தைப் பெற்று உலகிலேயே முதலான கலாசாரத்தைக் கொண்ட பாரதீய தர்மம் இன்றளவும் அந்த மதிப்புகளை முழுவதும் இழக்காமல் உள்ளது.ஆண் பெண் உறவு பற்றி சனாதன தர்மம் தவச்சக்தி மூலம் அறிந்து சிறந்த...
“அமாவா”- (“நான்தான் அமாவா!” என்றார் ஒரு பெண்மணி)
"அமாவா"(“நான்தான், நான்தான் அமாவா!” என்றாள் ஒரு பெண்மணி.அவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.)(பெரியவாளின் 50 வருட ஞாபக சக்தி-பாலபெரியவா உட்பட அனைவருக்கும் ஆச்சர்யம் தந்த சம்பவம்)...சொன்னவர்;தில்லைநாதன்.சென்னைதொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கர்நூல் வியாஸ பூஜை முடிந்து...
“நாய்க்குப் போட்டாச்சா?” ( நாய்க்கும் ஈந்த நாயகரகா நமது சாஸ்திரக் காவலர்)
"நாய்க்குப் போட்டாச்சா?"( நாய்க்கும் ஈந்த நாயகரகா நமது சாஸ்திரக் காவலர்)'மஹா பெரியவாள் விருந்து' என்ற புத்தகம் கட்டுரையாளர்-ரா.கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (புதிய தட்டச்சு 2ம் முறை)நாயைத் தாழ்பிறவியாகவே சாஸ்திரம் கூறும். ஆனால் நாய்க்கும்...
“சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் …….இப்படித்தான்!
"சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் .......இப்படித்தான்!(பெரியவா சரீரம், பெரியவாளோட ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு நடக்கறதுன்னு தோணறது.-டாக்டர்)."(பெரியவாளுக்கே வைத்யமா?!)(ஓரு மறுபதிவு)மெட்ராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம்.பெரியவாளுக்கு நெஞ்சு வலி. ரொம்ப தவித்தார்.ஆயுர்வேத மருந்து சாப்பிட்டும், வலி குறையவில்லை.மானேஜருக்கு...
ருஷி வாக்கியம் (48) – ஒவ்வொரு பெண்ணும் ஜகன்மாதாவின் அம்சம்!
இந்திரன் மகாலட்சுமியை துதிக்கும்போது, “த்வித்களா சர்வ யோஷிதா” என்கிறான். “ஒவ்வொரு பெண்ணிலும் உன் களை இருக்கிறதம்மா!” என்று இந்திரன் போற்றுகிறான். “ஒவ்வொரு பெண்ணிடமும் ஜகன்மாதாவின் மகிமை இருக்கிறது. பெண்களை ஜகன்மாதாவாக கௌரவிக்க வேண்டும்”...
“பெரியவா……எம்பிள்ளைய நாலஞ்சு நாளா காணோம்!
"பெரியவா......எம்பிள்ளைய நாலஞ்சு நாளா காணோம்........ ஒரு தகவலும் இல்லே .....கொழந்தை க்ஷேமமா திரும்பிவர அனுக்ரகம் பண்ணணும்...... பெரியவா" இன்று நெய்வேலி சந்தானகோபாலன் பிறந்த நாள்-சிறப்புப் பதிவு.-06-06-2019சொன்னவர்-நெய்வேலி மஹாலிங்கம்.தகவல் உதவி-அமிர்தவைஷினி பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும்,...
“இன்று நெய்வேலி பிறந்த நாள்,”——- ‘பெரியவா பிச்சை
"இன்று நெய்வேலி பிறந்த நாள்,"'பெரியவா பிச்சைபெரியவர் கொடுத்த பிச்சை
சங்கீத வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன் காஞ்சிப்பெரியவரின் தீவிரபக்தர். இவர் புதிதாக வீடு கட்ட விரும்பினார். அதற்காக பெரியவரைச் சந்தித்து ஆசியும் பெற்றார்.சில ஆண்டுகளிலேயே சென்னை...